அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 09, மாசி – 25, ரபியூலவல் – 22 | |||||
முக்கிய செய்திகள் | |||||
லாலு-முலாயம்சிங் கட்சிகள் ஆதரவு வாபஸ் | |||||
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்: நிருபமா ராவ் தகவல் | மாற்றுத் திறனுடையோருக்கு என தனி இலாகா: கருணாநிதி அறிவிப்பு | ||||
கார்-பைக் விற்பனை: பிப்ரவரியில் சாதனை! | நைஜீரியாவில் மதக்கலவரத்தில் 500 பேர் பலி | ||||
6 ஆஸ்கரை அள்ளிய ஹர்ட் லாக்கர்! | பெண் டைரக்டருக்கு ஆஸ்கார் விருது | ||||
ஐசிசி ஒருநாள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்தியா | சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்தது | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1959 | பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது. | ||||
1919 | எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது. | ||||
2006 | சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||
பிறப்புக்கள் | |||||
1934 | யூரி ககாரின், விண்வெளி சென்ற முதலாவது மனிதர் (இ. 1968) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
566 | கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். | ||||
Kadunjsollan kaNNilan aayin n-edunjselvam n-eedinRi aangkae kedum. | |||||
The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall die. | |||||
பொருள் | Meaning | ||||
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும். | The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness will instantly perish instead of abiding long, with him. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எற்றுநூல் (பெ.) | etRun-Ol | ||||
பொருள் | Meaning | ||||
1. மரமறுப்போரின் அளவுநூல் (maramaRuppOrin aLavun-Ol) | 1. Carpenter's line for marking a board. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment