அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 10, மாசி – 26, ரபியூலவல் – 23 | |||||
முக்கிய செய்திகள் | |||||
டெல்லியில் சீன தூதரகத்துக்குள் நுழைய முயன்27 திபெத்தியர்கள் கைது | கோவையில் ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு: சாப்ட்வேர் ... | ||||
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலிய ... | ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவது பற்றி உடனடியாக முடிவு... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1801 | பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. | ||||
1876 | அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். | ||||
1902 | அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. | ||||
1948 | இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. | ||||
1977 | யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர். | ||||
1982 | கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன. | ||||
இறப்புக்கள் | |||||
2001 | சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918) பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
567 | கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். | ||||
Kadumoziyum kaiyikan-tha thaNdamum vaen-than adumuraN thaeykkum aram. | |||||
Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering might. | |||||
பொருள் | Meaning | ||||
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும். | Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies). | ||||
இன்றைய பொன்மொழி | |||||
வெளிப்படையாகக் குற்றத்தை ஏற்றல் ஆன்மாவுக்கு நன்மை தரும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எறட்டு (வி.) | eRattu | ||||
பொருள் | Meaning | ||||
1. பரப்பு, வீசு (Parappu,veesu) | 1. Radiate, cast forth | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment