அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 11, மாசி – 27, ரபியூலவல் – 24 | |||||
முக்கிய செய்திகள் | |||||
நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி பரிசீலிக்கவில்லை: முலாயம், லாலு | புதிய சட்டப் பேரவை திறப்பு விழா: பிரதமர், சோனியா, 3 மாநில ... | ||||
அமெரிக்காவின் சேவை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலில், 6 பேர்... | |||||
ஏர் இந்தியாவுக்கு ரூ.5400 கோடி நஷ்டம் - பிரஃபுல் பட்டேல் தகவல் | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1702 | முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது. | ||||
1861 | அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. | ||||
1918 | ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது. | ||||
2007 | தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது. | ||||
இறப்புக்கள் | |||||
1955 | அலெக்சாண்டர் பிளெமிங், நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1881) | ||||
2009 | ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
568 | இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. | ||||
inaththAtRRi eNNAtha vaen-than sinaththAtRRich seeRiR siRukum thiru. | |||||
Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er!. | |||||
பொருள் | Meaning | ||||
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும். | The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பிறரை வெறுக்கும் ஒரு நாடோ, ஒரு மனிதனோ அமைதியாக வாழ முடியாது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எறி (வி.) | eRi | ||||
பொருள் | Meaning | ||||
1. வீச்சு (veechchu) | 1. Throw, fling, strike, beat | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment