அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 4, கார்த்திகை – 18, ஜுல்ஹேஜ் – 16 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· நதிநீர் இணைப்பு திட்டம் ரத்து நாம் கண்ட கனவு கானல் நீராக போய் ... | |||||
· தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க பாராளுமன்றத்தில் மசோதா பாரதீய ... | · குஜராத்தில் இருந்து நெல்லைக்கு அனுப்பப்பட்ட 42 இலவச கலர் டி.வி ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1791 | உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது. | ||||
1945 | ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது. | ||||
1829 | ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1919 | ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர் | ||||
இறப்புகள் | |||||
1122 | ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர் (பி. 1048) | ||||
1976 | ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900) | ||||
சிறப்பு நாள் | |||||
இந்தியா கடற்படையினர் தினம் | |||||
இன்றைய சிறப்பு மனிதர் | |||||
ந.பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
இந்திர குமார் குஜ்ரால் (4 டிசம்பர் 1919) இந்தியாவின் 15வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓமர் கய்யாம்: கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி (பிறப்பு நேஷபூர், பாரசீகம், மே 18, 1048, இறப்பு டிசம்பர் 4, 1122) ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிறார். இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான செயல்விளக்கம் குறித்த ஆய்வுக்கட்டுரை (Treatise on Demonstration of Problems of Algebra), கணிதவியலில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும். இதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவவியல் முறை ஒன்றைக் கொடுத்துள்ளார். காலக்கணிப்பு முறையின் மேம்பாட்டுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். | |||||
ஆCஇன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.11 | காலமறிதல் (kAlamaRithal) | 2.1.11 | Knowing the Proper Time | ||
483 | அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். | ||||
Aruvinai enpa uLavO karuviyAn kAlam aRin-thu seyin | |||||
Can any work be hard in very fact, If men use fitting means in timely act?. | |||||
பொருள் | Meaning | ||||
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை. | Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
அங்குலி | Anguli | ||||
பொருள் | Meaning | ||||
1. விரல் (viral) 2. யானைக்கைநுனி | 1. Finger 2. Tip of the elephant's trunk | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment