அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 1, கார்த்திகை – 15, ஜுல்ஹேஜ் – 13 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· திருவண்ணாமலை கார்த்திகை விழா - பரணி தீபம் ஏற்றப்பட்டது ... | |||||
· 40ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி : மு.க.. அழகிரி | · ரெயில்பெட்டி பழுது பார்க்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1822 | முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான். | ||||
1963 | நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது. | ||||
1965 | இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது. | ||||
1981 | எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது | ||||
1982 | முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து. | ||||
சிறப்பு நாள் | |||||
உலக எய்ட்ஸ் நாள் | |||||
இன்றைய சிறப்பு நாள் | |||||
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | ||
As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||
480 | உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். | ||||
uLavarai thUkkAtha oppura vANmai vaLavarai vallaik kedum. | |||||
Beneficence that measures not its bound of means, Will swiftly bring to nought the wealth on which it leans. | |||||
பொருள் | Meaning | ||||
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும். | The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
அடக்கமும், எளிமையும், தாழ்மையும் புகழின் அடையாளங்கள் | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
அங்கசம் | Angasam | ||||
பொருள் | Meaning | ||||
1. உதிரம் (uthiram) 2. உரோமம் (urOmam) 3. நோய் (n-Oi) | 1. blood 2. hair 3. ailment, sickness, disease | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment