அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 3, கார்த்திகை – 17, ஜுல்ஹேஜ் – 15 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது ஏன்? | |||||
· குறைந்த காற்றழுத்தம் தீவிரம் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யும் | · இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேற்று ... | ||||
· இந்துமதத்துக்கு எதிராக பாடத்திட்டமா? பள்ளிக் கல்வி அமைச்சர் ... | |||||
· ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் 4 புதிய அணு உலைகள் 6-ந் தேதி ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1904 | வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||
1917 | 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. | ||||
1999 | செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது. | ||||
2007 | இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார். | ||||
பிறப்புகள் | |||||
1795 | ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879) | ||||
1884 | ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963) | ||||
சிறப்பு நாள் | |||||
அனைத்துலக ஊனமுற்றோர் நாள் | |||||
இன்றைய சிறப்பு மனிதர் | |||||
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். | |||||
இன்றைய சிறப்பு நாள் | |||||
அனைத்துலக ஊனமுற்றோர் நாள் (International Day of Disabled Persons) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் நாளன்று உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள். | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.11 | காலமறிதல் (kAlamaRithal) | 2.1.11 | Knowing the Proper Time | ||
482 | பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. | ||||
paruvaththOdu otta ozukal thiruvinaith theerAmai aarkkung kayiRu | |||||
The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid. | |||||
பொருள் | Meaning | ||||
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். | Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king). | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பொறுமையை அறிந்தவனுடைய வார்த்தைகளும் செயல்களும் காலத்திற்கப்பாற்பட்டது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
அங்குட்டம் | Anguttam | ||||
பொருள் | Meaning | ||||
1. பெருவிரல் (peruviral) | 1. The Thumb | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment