அவ்வை தமிழ்ச் சங்கம் | ||||
Avvai Tamil Sangam | ||||
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 | ||||
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | ||||
நவம்பர் – 30, கார்த்திகை – 14, ஜுல்ஹேஜ் – 12 | ||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
முக்கிய செய்திகள் | ||||
· துபாய் நிதி நெருக்கடி துபாயில் இருக்கும் இந்தியர்கள் வேலை … | ||||
· காங்கிரஸ் & பா.ஜ. இடையே அனல் பறக்கும் விவாதம் | ||||
· பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பினை … | · கதிர்வீச்சால் 55 ஊழியர்கள் பாதிப்பு கைகா அணுமின் நிலையத்தில் ... | |||
· இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவேன் : எதிர்க்கட்சி வேட்பாளர் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1872 | முதல் சர்வதேச கால்பந்து போட்டி ஸ்காட்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையே கிளாஸ்கோவில் நடைபெற்றது |
| ||
1936 | லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது. |
| ||
1995 | வளைகுடா போர் முடிவுக்கு வந்தது |
| ||
பிறப்புக்கள் |
| |||
1858 | ஜகதிஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937) |
| ||
1874 | வின்ஸ்டன் சேர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965) |
| ||
இறப்புகள் |
| |||
1900 | ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854) |
|
|
|
| ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |
2.1.10 | 2.1.10 | Assessing Strength | ||
| As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||
478 | அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல | |||
இல்லாகித் தோன்றாக் கெடும். | ||||
aLavaRin-thu vAzAthAn vAzkkai uLapOla | ||||
illAkith thOnRAk kedum | ||||
Who prosperous lives and of enjoyment knows no bound, | ||||
His seeming wealth, departing, nowhere shall be found. | ||||
பொருள் | Meaning | |||
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும். | The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue. | |||
இன்றைய பொன்மொழி | ||||
விட்டதை பிடிக்கின்றேன் என்று இருக்கும் செல்வத்தை இழப்பவன் சூதாடி. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
அகி | aki | |||
பொருள் | Meaning | |||
1. இரும்பு (irumbu) | 1. iron | |||
2. பாம்பு (pAmbu) | 2. a snake | |||
| ||||
TO READ TAMIL CHARACTERS | ||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | ||||
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment