. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
நவம்பர் – 5, ஐப்பசி – 19, ஜில்ஹாயிதா – 17 | ||||
அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம் தினம் ஒரு குறம் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com
அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. | ||||
முக்கிய செய்திகள் | ||||
|
| |||
· ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்· அம்பானிகள் வழக்கு-2 நீதிபதிகள் விலகல்!· ஊக்கத்தொகையை உடனே வழங்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ...· கேரளாவில் மீண்டும் ஒரு படகு விபத்து | · கர்நாடகா, மகாராஷ்டிராவில் கவர்னர்கள் கெடுபிடி : வேடிக்கை ...· மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்· தமிழில் மேலுமொரு கார்ப்பரேட் நிறுவனம்
| |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1556 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான். 1895 – தானுந்தின்* முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார். 1917 - அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார். 2007 - சீனாவின் முதல் விண்வெளி செயற்கைகோள் நிலவுக்கு அனுப்பப்பட்டது. பிறப்பு: 1870 - சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925) இறப்பு:1975 - எட்வர்ட் டாட்டம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1909) | ||||
இன்றைய சிறப்பு மனிதர் | ||||
சித்தரஞ்சன் தாஸ் (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார். மேற்கு வங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர் 1919-1922 காலப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து Swaraj Party என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவராது கவிதைத் தொகுப்பு சாகர் சங்கீத் என்ற பெயரில் புகழ் பெற்றவை. மேலும் படிக்க: சித்தரஞ்சன் தாஸ் | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.8 | சிற்றினஞ்சேராமை | 2.1.8 | Avoiding Mean Company | |
455 | மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். ManaththUymai seyvinai thUymai iraNdum InaththUymai thUvA varum. Both purity of mind, and purity of action clear, Leaning no staff of pure companionship, to man draw near. | |||
பொருள் | Meaning | |||
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். | Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct. | |||
இன்றைய பொன்மொழி | ||||
அச்சத்தை அகற்றுவதே மனிதனின் முதல் கடமை | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
தானுந்து பெ. | thAnun-thu | |||
பொருள் | Meaning | |||
1. கார் / ஆட்டோமொபைல் | 1. Car / automobile. | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment