. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 4, ஐப்பசி – 18, ஜில்ஹாயிதா – 16 | |||
அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம் தினம் ஒரு குறம் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com
அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.
| |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· பூகம்பத்துக்கு பயந்து தலைநகரை ஈரான் மாற்ற திட்டம்· இந்தியாவிடம் 200 டன் தங்கம் விற்பனை செய்ய ஐஎம்எஃப் முடிவு· சேலத்தில் நள்ளிரவில் சம்பவம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 ... | · மராட்டிய கவர்னர் அவசர ஆலோசனை· 2.8 கோடி நூல்கள் அச்சிடப்பட்டுவிட்டன: அடுத்த கல்வியாண்டில் ...· நீதிபதிகள் சொத்து விவரம் வெளியீடு
| ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. 1984 - டெல் கம்ப்யூட்டர்ஸ் உருவாக்கப்பட்டது இறப்பு: 1995 - இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922) | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.8 | சிற்றினஞ்சேராமை | 2.1.8 | Avoiding Mean Company |
454 | மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. Manaththu LathupOlak kAtti oruvaRku inaththuLa thAkum aRivu. Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we find. | ||
பொருள் | Meaning | ||
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும். | Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions. | ||
இன்றைய பொன்மொழி | |||
அன்பு கொடுப்பவரையும், பெறுபவரையும் குணமடையச் செய்கிறது. | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எண்மதி பெ. | eNmathi | ||
பொருள் | Meaning | ||
1. எட்டாம் நாள் வளர்பிறை நிலா. | 1. Crescent moon eight days old. | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment