. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 1, ஐப்பசி – 15, ஜில்ஹாயிதா – 13 | |||
Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions. To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
Today in History | |||
1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. 1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது. 1956 - இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1959 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் இறப்பு. 1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது. 1973 - ஐஸ்வர்யா ராய், இந்தியத் திரைப்பட நடிகை- பிறப்பு. | |||
இன்றைய சிறப்பு மனிதர்(கள்): | |||
எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுறுக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர (சூப்பர் ஸ்டார்) கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான அரிதாஸ் (ஹரிதாஸ்) 3 வருடம் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. மேலும் படிக்க : தியாகராஜ பாகவதர் | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.8 | சிற்றினஞ்சேராமை | 2.1.8 | Avoiding Mean Company |
451 | சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். sitRRinam anjsum perumai siRumaithAn sutRRamAch suzn-thu vidum. The great of soul will mean association fear; The mean of soul regard mean men as kinsmen dear. | ||
பொருள் | Meaning | ||
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள். | (True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends. | ||
இன்றைய பொன்மொழி | |||
உடைவதை விட வளைவது மேல். அமைதியாக வாழ எதையும் விட்டுக் கொடுக்கலாம். | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எண்ணூல் பெ. | eNNool | ||
பொருள் | Meaning | ||
1. கணிதநூல். (kaNithaNool) | 1. Mathematics. | ||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
தினமணி: கர்நாடக அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது... எண்ணெய் கிடங்கு தீ விபத்து: மேலும் 3 சடலங்கள் மீட்பு யுவராஜ் சிங், தோனி அபாரம்: இந்தியா வெற்றி தினத் தந்தி: பெங்களூரில் உள்ள வீட்டில் அதிருப்தி மந்திரி கருணாகர ... | தினமலர் - 30 அக்., 2009 இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்: விசாரிக்க பாதுகாப்பு ... வெப்துனியா விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் என்.டி.ஏ. ஆட்சியில் ஊழல்: ராசா முன் கூட்டியே வெளியிடாதது ஏன் ... தட்ஸ்தமிழ் | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment