. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 2, ஐப்பசி – 16, ஜில்ஹாயிதா – 14 | |||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com
அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.
| |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· கர்நாடக முதல்-மந்திரியை மாற்ற கோரிக்கை: எடியூரப்பாவின் ... · கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்: கை கொடுக்குமா காங்கிரஸ்? · கேஸ் சிலிண்டருக்கான ரூ.30 மானியம் திடீர் ரத்து · எடியூரப்பாவை மாற்ற முடியாது என்றார் ஜெட்லி · விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பெங்களூர் உள்பட அனைத்து ...· தினகரன் பதவி உயர்வு: இன்னும் முடிவெடுக்கவில்லை- தலைமை நீதிபதி | · இலங்கைப் போர்: கோத்தபய குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு · ராஜபட்ச திருப்பதி வருகை: சென்னையில் ஆர்ப்பாட்டம் · ராஜஸ்தான் மாநில எண்ணை கிடங்கு தீவிபத்தில் மேலும் 2 பேர் பலி · சச்சின் தெண்டுல்கரை தாத்தா என்று அழைக்க ஆரம்பித்து விட்டோம் ... · தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை ... | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1834 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர். 1868 - நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. 1936 - பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது. 1936 - கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. 1953 - பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது. 2000 - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர். 2006 - பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது. பிறப்பு:1965 - ஷாருக்கான், இந்தி நடிகர் இறப்புகள்: 1903 - பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870). 1950 - ஜோர்ஜ் பேர்னாட் ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1856). 1978 - ஏ. பெரியதம்பிப்பிள்ளை, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழறிஞர் சிறப்பு நாள்: மொரீசியஸ் - இந்தியர்கள் வருகை நாள் (1834) | |||
இன்றைய சிறப்பு: | |||
பரிதிமாற் கலைஞர் (பிறப்பு - ஜூலை 6, 1870; இறப்பு - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் கோவிந்தராச சாஸ்திரியர் என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார். மேலும் படிக்க : பரிதிமாற் கலைஞர் பிபிசி ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.8 | சிற்றினஞ்சேராமை | 2.1.8 | Avoiding Mean Company |
452 | நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. n-ilaththiyalpAl n-Erthirin-th thatRRAkum mAn-tharkku inaththiyalpa thAkum aRivu. The waters' virtues change with soil through which they flow; As man's companionship so will his wisdom show. | ||
பொருள் | Meaning | ||
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும். | As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates. | ||
இன்றைய பொன்மொழி | |||
சொல்வதையெல்லாம் யோசித்து சொல்பவன் புத்திசாலி. நினைத்ததெல்லாம் சொல்பவன் முட்டாள். | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எண்பதம் பெ. | eNpatham | ||
பொருள் | Meaning | ||
1. எளிதில் காணமுடிதல். (eLithil kANamudithal) | 1. Easy accessibility | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment