. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
அக்டோபர் – 24, ஐப்பசி – 7, ஜில்ஹாயிதா – 5 | |||
Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions. To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
Today in History | |||
1851 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது. 1857 - உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் காற்பந்தாட்ட அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது. 1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது. 1935 - இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது. 1945 - ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 2003 - கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது. 2007 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. சிறப்பு நாள்: ஐக்கிய நாடுகள் நாள் | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.7 | பெரியாரைத் துணைக்கோடல் | 2.1.7 | Gaining Great men's help |
443 | அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். ariyavatRRu LellAm arithae periyAraip paeNith thamarAk koLal. To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known. | ||
பொருள் | Meaning | ||
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறு*களையும் விடப் பெரும் பேறாகும். | To cherish great men and make them his own is the most difficult of all difficult things. | ||
இன்றைய பழமொழி | Today's Proverb | ||
அடி மேல் அடி வைத்தால் அம்மி்யும் நகரும் adi mael adi vaithAl ammium n-agarum | If you keep hitting it, even the large grind stone will move. (Literal) | ||
Meaning | |||
Try and try till you succeed. | |||
இன்றைய சொல் | Today's Word | ||
பேறு பெ. | peRu | ||
பொருள் | Meaning | ||
1. பெறுதல், அடைதல் (peRuthal, adaithal) 2. பெறத்தக்க ஒன்று (peRththakka onRu) 3. நலமான ஒன்று, பாக்கியம் (n-alamAna onRu, pAkkiyam) 4. நன்மை, பயன் (n-anmai,payan) 5. நன்மை தருவன (n-anmai tharuvana) 6. குழந்தை பெறுதல் (kuzhanthai peRuthal) 7. இரை (irai) | 1. receiving, obtaining. 2. that which is worth obtaining. 3. good fortune. 4. benefit, advantage. 5. things of beneficial or worthy acquisition(such as paddy, knowledge, good children, renown, etc.) 6. childbirth. 7. food, prey. | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment