Tuesday, October 20, 2009

Daily news letter 20-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 20, ஐப்பசி – 3, ஜில்ஹாயிதா – 1

 

Today in History

1955 - த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது.

1973 - சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

2004 - முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.

பிறப்புக்கள்

1469 - குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)

1884 - டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி (இ. 1952)

1923 - தொ. மு. சி. ரகுநாதன், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001)

1923 - வி. எஸ். அச்சுதானந்தன், கேரள முதல்வர்

1978 - வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்

2008 - ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933)

இன்றைய சிறப்பு மனிதர்கள்

 

தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது. சாகித்ய அகாடமியின் தங்கத்தாமரை விருது பெற்ற வெகு சில தமிழ் படைப்பாளிகளில் இவரும் ஒருவர்.

 

வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் (பிறப்பு - அக்டோபர் 20, 1923) கேரள மாநிலத்தின் இருபதாவது முதல் அமைச்சர் ஆவார். காமரேட் வி எஸ் என்று அழைக்கபடும் அவர், 1985 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார்.

குரு நானக் தேவ் 15ம் நூற்றாண்டிலேயே இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை வலியுறுத்திய மகான். கி.பி.1469ம் ஆண்டில் லாகூர் அருகே உள்ள ஷேக்புரா கிராமத்தில் பிறந்த குரு நானக் தேவ் ஜியின் தந்தையார் கிராம வருவாய்த்துறையில் ஒரு சிறிய பதவி வகித்தவர். பஞ்சாபிய மொழியான குர்முகியைத் தவிர பாரசீகம் மற்றும் அராபிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  பதினைந்தாம் நூற்றாண்டில் சமத்துவத்தை வலியுறுத்தியவர்.

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

viyavaRka enjnjAnRum thannai n-ayavaRka

n-anRi payavA vinai.

Never indulge in self-complaisant mood,

Nor deed desire that yields no gain of good.

பொருள்

Meaning

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

இன்றைய பழமொழி

Today's Proverb

பாம்பின் கால் பாம்பறியும்

pAmbin kAl pAmbaRiyum

Only a snake will know the tracks left by another snake. (literal)

Meaning

The persons involved in similar activities know each other better than others do.

இன்றைய சொல்

Today's Word

எண்குணத்தான் பெ.

eNguNaththAn

பொருள்

Meaning

1.  எட்டு வகைப் பண்புகளையுடைய கடவுள்

1.  God who has eight attributes, namely, boundless knowledge, boundless vision, boundless energy, boundless bliss, namelessness, clanlessness, being free from a fixed span of existence and indestructibility.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: