ஆகஸ்ட்- 9, ஆடி- 24, ஷாபான் -17
Today in Indian History:
இன்றைய குறள்
1.3 துறவறவியல் (Ascetic Virtue)
1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)
370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
370. Off with desire insatiate
You gain the native blissful state.
Meaning
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாலும்.
The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.
தினம் ஒரு பழமொழி
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
The dancer watched the east, the labourer watched the west.
Meaning:
The dancers perform all night long in festivals and wait for the sunrise (east) so that their payments will be made and can return home. The labourers work all day long and see the west all the time since he would get his pay only at the sunset. The whole world works in the direction of money.
தினம் ஒரு சொல்:
உடல்வினை (பெ.) – இம்மையில் பெறும் முற்பிறவிப் பயன், fruits of one's previous karma being experienced in the present life.
No comments:
Post a Comment