புதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு...
ராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி) நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா?
தலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு..
1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு...
2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு...
3. மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு...
4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு...
5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.
பேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009
காலை பத்து மணி முதல்
இடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார் அரங்கம்
(நோய்டாவிலும் தேர்வுக்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்)
நிகழ்ச்சி நாள்: 13-9-2009
இடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்...
தொலைபேசி எண்கள்.
புதுடில்லி: 9811061986, 9873251986
நொய்டா: 9818092191
நிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ அவர்கள்
அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா
Ph: +91-9818092191, +91-9811918315
avvaitamilsangam@gmail.com, http://avaitamilsangam.googlepages.com
ஆகஸ்ட்- 14, ஆடி- 29, ஷாபான் -22
இன்றைய குறள்
1.4 ஊழியல் (Destiny)
1.4.1 ஊழ் (Fate)
375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
375. In making wealth fate changes mood;
The good as bad and bad as good.
Meaning
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
In the acquisition of property, everything favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).
தினம் ஒரு பழமொழி
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம்,கொண்ட பிறகு திண்டாட்டம்.
It's enjoyment till the marriage and its misery from then.
Explanation:
Relationship with girl will look sweet and attractive till marriage but once that happens, everything
changes and you end having nothing but misery. Vice versa too!
தினம் ஒரு சொல்:
உடறு 1. வி. சினம்கொள், be enraged at.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"
This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India
No comments:
Post a Comment