Friday, August 14, 2009

Daily news letter 14-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 14, ஆடி- 29, ஷாபான் -22

இன்றைய  குறள்

1.4 ஊழியல் (Destiny)

1.4.1 ஊழ் (Fate)

375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் 
       நல்லவாம் செல்வம் செயற்கு.
 

375. In making wealth fate changes mood;  
         The good as bad and bad as good.

Meaning

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும். 

In the acquisition of property, everything favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate). 

தினம் ஒரு பழமொழி

கொள்ளும்  வரைக்கும் கொண்டாட்டம்,கொண்ட  பிறகு திண்டாட்டம். 

It's enjoyment till the marriage and its misery from then.

Explanation:

Relationship with girl will look sweet and attractive till marriage but once that happens, everything

changes and you end having nothing but misery. Vice versa too! 

தினம் ஒரு சொல்:

உடறு 1. வி. சினம்கொள், be enraged at. 

No comments: