01-12-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௧௬(16) சனி, திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
இன்றைய பழமொழி
கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல
Explanation:
பழமொழி:.
பொருள்: மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது..
குறளும் பொருளும் – 1330
காமத்துப்பால் – கற்பியல் – ஊடலுவகை
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
Translation:
A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.
பொருள்:
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
Explanation:
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.
உங்களுக்குத் தெரியுமா?
· எரிக்சன் உலகம் (Ericsson Globe, ஸ்டாக்ஹோம் உலக அரங்கு) என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும்.
· எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது.
· இசை நிகழ்ச்சியின்போது 16,000 பார்வையாளர்களும், வளைகோற் பந்தாட்டத்தின்போது 13,850 பார்வையாளர்களும் இங்கு அமர முடியும்.
· இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான சுவீடன் சூரியக் குடும்ப முறையின் சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
· பெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி "எரிக்சன் உலகம்" என பெயர் மாற்றபப்ட்டது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
காவிரிநீர் தேவைகுறித்த அறிக்கையை தாக்கல்செய்ய ... - தின பூமி
முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனைவி ... - தினமலர்
"மாஜி' பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார்:டில்லி அருகே இன்று உடல் ... - யாஹூ!
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி - தினமணி
ஈராக் தொடர் குண்டு வெடிப்பில் 43 பேர் பலி, 110 பேர் காயம் - தாளம்
ஐ.நாவில் தனி நாடு அங்கீகாரம் பெற்றது பாலஸ்தீனம் – யாஹூ!
மானிய விலை காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ... – யாஹூ!
பாஜகவிலிருந்து விலகினார் எடியூரப்பா – தினமணி
தமிழகத்துக்கு மார்ச் வரை கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது: உச்ச ... - தினமணி
பேஸ்புக் கைது குறித்து மகாராஷ்டிரா விளக்கம் தர உச்ச ... - யாஹூ!
நபிகளை இழிவுப்படுத்த படம் எடுத்த 7 பேருக்கு தூக்கு - யாஹூ!
தேமுதிக எம்எல்ஏ இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் – தினமணி
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் மைக்ரோசிப் ... - நியூஸ்ஒநியூஸ்
House for Rent
Dwarka Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,
Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth 9810743268
Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) , Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com
Flat for Sale
Noida Flat for Sale in Sec 25 Noida, 3 BHK I Floor flat (850 sft) with covered scooter parking (50 sft) in prime location of Noida is available for sale. 3 Kms distance from City Centre Metro Station/Atta Shopping Mal & 0.5 Km distance from Noida Stadium/Spice World. Other facilities like 24 hrs Security, Library, Community Centre, Gym, ATM, Milk Booth, Schools. Expected 55 lac. Interested genuine buyer can contact at 8884407945 preferably after 6 PM.
Accommodation Required
Gurgaon Looking for PG accommodation near sector 32 Gurgaon. Kindly send info to Siva, 0-9566004981. Email: shivagnanam@gmail.com
Delhi Looking for 1BHK between Parliament Street and Yamuna Apartments, Alaknanda like Ashram. Email: thiviyya nathan thiviyya1992@gmail.com
Job offers
There is a requirement in National Law University, Delhi (campus in Dwarka) for a graduate with 5-6 years of experience (with computer knowledge/ shorthand/ typewriting, etc). Good pay. Interested can contact rama@pralaw.in
Bride / Bridegroom
G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection
Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi
For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com
Ganesh /Iyer, Gothram – Naidrupakasyapa, Date of Birth- 4.10.76 ( 36 yrs), Star –Avittam,
Native- Trichur ( Kerala), Height-5'8", Qualification – B.Com ( H) Working with Federal Express, New Delhi , Brother -1( employed), Parents –Sh. T.G. Ramasubramaniam / Smt. Parvathy, Address-33, DDA SFS, Pocket I, Sector 6, Dwarka, New Delhi, Contact-844 70 13117
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
01/12/126.30 p.m. to 9.00p.m. | Uttara Guruvayurappan Temple, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
01/12/126:00PM | Delhi Tamil SangamTamil Sangam Marg, R.K.Puram | 6:00PM : "இளைய பாரதம்" தமிழிசை -திரு. கிரிஜா ஷங்கர்7:00PM: பரதநாட்டியம் -செல்வி வைஷ்ணவி விஸ்வநாத் | Delhi Tamil Sangam
|
|
01/12/126.00 PM | Karthuyayini Auditorium Uttara Guruvayurappan Temple MV-I, Delhi | Music Concerts by young artistsKunnakudi M. BalamuralikrishnaMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | Shanmukhananda Sangeetha Sabha | 9811569564, 9717019444 |
02/12/127.00 PM | Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi | Music Concerts by young artistsSai BhawaniMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | ||
02/12/12 09.00 AM onwards | DDA SFS Flats, Mayur Vihar Phase III | Yearly Sashta Preethi celebrations at Ramachandrans – Bhajans by Manjappara Mohanan |
|
|
02/12/1205.00PM onwards | Delhi Tamil SangamTamil Sangam Marg, R.K.Puram | 5:00 PM தமிழிசை , திரு. வெச்சூர் சி.சங்கர்6:00 PM Ayyappa Bhajan by "Bhajana Gandharvan" "Bhajan Samrat" "Bhajana Ratnakara Chakravarthy" "Namasankeerthana Visharadhan" "Rasika Jana Priya" Manjapara Shri.Mohan and his party | Delhi Tamil Sangam
|
|
06/12/126.30 PM to 8.30 PM | Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022 | MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recitalBy Ms. Sapna Attavar(Disciple of Guru Smt. Kanaka Sudhakar) |
| 9899445113 / 011-25072758 |
15/12/126.30 p.m to 9.00p.m. | Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
16/12/126.30 p.m. to 9.00p.m. | Mayur Kunj, East Delhi | Mayur Kunj Ayyappa Samiti | ||
23/12/1210.00 a.m. to 12noon | Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi | Sri Niketan Ayyappa Samiti | ||
25/12/126.30 p.m. to 9.00p.m | Ganesh Temple, Mayur Vihar III, East Delhi | Temple Authorities | ||
16/12/125-15 AM Onwards | Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb. | Sree Ayyappa Pooja Sastha Preethi9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party. | Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb | 9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813 |
15/12/126 PM Onwards | Kendriya Vihar Community Centre, Sector 51, Noida | Sastha Preethi Celebrations | Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam. |
|
16/12/126.00 AM Onwards |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment