28-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௧௩(13) புதன், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
இன்றைய பழமொழி
''கூழானாலும் குளித்துக் குடி
கந்தையானாலும் கசக்கிக் கட்டு''
Explanation:
மனிதன் உடலை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. உடையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உடல் நலம் பேணும் நெறியை மக்களுக்கு எடுத்துரைக்கும் தன்மை உடையதாக இப்பழமொழி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறளும் பொருளும் – 1327
காமத்துப்பால் – கற்பியல் – ஊடலுவகை
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
Translation:
In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.
பொருள்:
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.
Explanation:
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
உங்களுக்குத் தெரியுமா?
ஒட்டகச்சிவிங்கி
· வளர்ந்த ஓட்டசிவிங்கியின் நாக்கின் நீளம் 21 அங்குலம் .இதை வைத்து அது தனது காதையும் சுத்தப்படுத்திக் கொள்ளும். ஊதாவும், கருமையும் கலந்த இதன் நீளம் 50செ.மீ (20 அங்குலம்).
· ஒட்டகச்சிவிங்கிகள் நின்றபடி கன்று போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 1.5 மீற்றர்(5அடி) உயரத்திலிருந்து தரையில் கன்றுகள் விழும். இந்தக் கன்றுகள் பிறந்த அரைமணி நேரத்தில் எழுந்து நிற்க முடிவதும், 10 மணி நேரத்தில் தாயை நோக்கி ஒடும்
· ஒட்டகச்சிவிங்கியின் பின்கால்கள்தான் அதனுடைய தற்காப்பு ஆகும். ஆபத்துக் காலத்தில் அந்தக் கால்கள் மூலம் ஓர் உதைவிட்டால் அந்த உதை ஒரு சிங்கத்தைக் கூட வெல்லும் வலிமையுடையதாகும்.
· ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் கிடைக்காத சமயத்தில் புல்லின் மீதுள்ள பனித்துளி, இலைகள் மீது படர்ந்துள்ள பனித்துளி ஆகியவற்றை உட்கொள்ளும். ஒட்டகச்சிவிங்கி தன் நீண்ட கால்களை அகலமாக வைத்து கழுத்தை தரைக்குக் கொண்டு வந்து தண்ணீர் பருகும்.
· தரை வாழ் பாலூட்டி விலங்குகளில் அதி நீண்ட வாலைக் கொண்ட மிருகமாகவும். இதன் நீளம் 8 அடி.
· மிக அதிகமான இரத்த அழுத்தம் ஒட்டகச்சிவிங்கிக்குத்தான் இருக்கின்றது. ஒரு நிமிடத்திற்கு 170 தடவைகள் என்ற கணக்கில் , இதன் இதயம் துடிக்கின்றது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
கோலாரில் கூடங்குளம் அணுக் கழிவைக் கொட்டும் திட்டமில்லை ... – Oneindia Tamil
ஐ.மு.கூ. அரசுநீடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் கருணாநிதி-தின பூமி
காவிரி: கர்நாடக முதல்வரை நாளை சந்திக்கிறார் ஜெயலலிதா-தினமணி
எகிப்து நாட்டில் அதிபர் முர்சியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் - தாளம்
கசாப் மரணம்: வைஷ்ணவதேவி கோவிலை தகர்க்க போவதாக மிரட்டல்- தின பூமி
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது- தினமணி
"சென்செக்ஸ்' 305 புள்ளிகள் அதிகரிப்பு –தினமலர்
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் வழக்கு குற்றவாளி மரணம்–தினமலர்
தாயக விடுதலைக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த ... – யாழ்
கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷுக்கு பதில் திண்டா – தினமணி
"சீன பாஸ்போர்ட்களில் உள்ள வரைபடங்களை ஏற்க மாட்டோம்' - தினமணி
வேளாண் துறை ஏற்றுமதி ரூ.1.31 லட்சம் கோடி - தினமலர்
House for Rent
Dwarka Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,
Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth 9810743268
Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) , Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com
Flat for Sale
Noida Flat for Sale in Sec 25 Noida, 3 BHK I Floor flat (850 sft) with covered scooter parking (50 sft) in prime location of Noida is available for sale. 3 Kms distance from City Centre Metro Station/Atta Shopping Mal & 0.5 Km distance from Noida Stadium/Spice World. Other facilities like 24 hrs Security, Library, Community Centre, Gym, ATM, Milk Booth, Schools. Expected 55 lac. Interested genuine buyer can contact at 8884407945 preferably after 6 PM.
JOB offers
There is a requirement in National Law University, Delhi (campus in Dwarka) for a graduate with 5-6 years of experience (with computer knowledge/ shorthand/ typewriting, etc). Good pay. Interested can contact rama@pralaw.in
Bride / Bridegroom
G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection
Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi
For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com
Ganesh /Iyer, Gothram – Naidrupakasyapa, Date of Birth- 4.10.76 ( 36 yrs), Star -Avittam,
Native- Trichur ( Kerala), Height-5'8", Qualification - B.Com ( H) Working with Federal Express, New Delhi , Brother -1( employed), Parents -Sh. T.G. Ramasubramaniam / Smt. Parvathy, Address-33, DDA SFS, Pocket I, Sector 6, Dwarka, New Delhi, Contact-844 70 13117
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
27/11/12 & 28/11/127.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sahasranama ArchanaiSpecial Alankaram to Sri Devi Kamakshi in the eveningKaritigai month Chandi Homam | Delhi Kamakoti Kamakshi meditation and cultural centre | 26867240/ 26520202 |
1/12/126.30 p.m. to 9.00p.m. | Uttara Guruvayurappan Temple, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
01/12/126.00 PM | Karthuyayini Auditorium Uttara Guruvayurappan Temple MV-I, Delhi | Music Concerts by young artistsKunnakudi M. BalamuralikrishnaMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | Shanmukhananda Sangeetha Sabha | 9811569564, 9717019444 |
02/12/127.00 PM | Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi | Music Concerts by young artistsSai BhawaniMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | ||
02/12/12 09.00 AM onwards | DDA SFS Flats, Mayur Vihar Phase III | Yearly Sashta Preethi celebrations at Ramachandrans - Bhajans by Manjappara Mohanan |
|
|
15/12/126.30 p.m. to 9.00p.m. | Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
16/12/126.30 p.m. to 9.00p.m. | Mayur Kunj, East Delhi | Mayur Kunj Ayyappa Samiti | ||
23/12/1210.00 a.m. to 12noon | Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi | Sri Niketan Ayyappa Samiti | ||
25/12/126.30 p.m. to 9.00p.m | Ganesh Temple, Mayur Vihar III, East Delhi | Temple Authorities |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment