Monday, November 26, 2012

26-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

26-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௧௧(11) திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

A REQUEST FOR BLOOD DONORS IN DELHI / NCR

A father and his daughter from Tamil Nadu are here in Delhi for kidney transplantation treatment at AIIMS. Operation is likely to be held next week or so and they are in need of blood. There is no restriction of blood group. AIIMS will provide them the necessary blood and in return requests for blood from any group donors.

Please send you willingness to donate along with Blood group & contact number to Mr.Shah Jahan shahjiaar@yahoo.com / shahjahanr@gmail.com.

Kindly fill the form, to register as a blood donor.  https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dDVMcU4xNzR6emdxRUtrOEtndFpDZXc6MA

இன்றைய பழமொழி  

ஒட்டைக்கூதன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.

As water in a smith's forge, that serves rather to kindle than quench

Explanation:

பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்து, பின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலுருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம்
கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அரசன் இது பற்றிஅறியாதிருந்தாலும், அறிந்தும் அமைதியாயிருந்தாலும் இரண்டுமே மன்னிக்க முடியாத மாபெரும் தவறுகள் எனக்கொண்ட அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க
மறுத்துவிட்டாள். அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப்
புலவர்களைத் தூது அனுப்புவது மரபு.

அதன்படியே குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான். ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று, மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே, கதவைத் திறக்கும்படி நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு, இல்லாவிடில் ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால் தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்" எனும்
 
பொருள்பட,

"நானேயினியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே"

எனும் பாடலைக்கூறவே, பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள். இதுதான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனப் பின்னர் பிரசித்தமாகி இன்னும் வழக்கில் இருக்கிறது.

குறளும் பொருளும் – 1325

காமத்துப்பால் கற்பியல் – ஊடலுவகை

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Translation:

Though free from fault, from loved one's tender arms

To be estranged a while hath its own special charms.

பொருள்:

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

Explanation:

Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.

உங்களுக்குத் தெரியுமா?

கிறிஸ் நாட்டின் தேசிய கீதம் 158 வரிகளை உள்ளடக்கியது .

National anthem of Greece consists of 158 stanzas, music by Nikolaos Mantzaros, is the longest national anthem in the world.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மம்தா பானர்ஜிக்கு சகிப்புத் தன்மை இல்லை: மார்கண்டேய கட்ஜு - மாலை மலர்

தோல்வியில் முடிந்தது பேச்சுவார்த்தை: திமுகவின் "சஸ்பென்ஸ் ... தினமணி

மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் சாவு -தினமணி

மும்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தோல்வியின் விளிம்பில் ...  -தின பூமி

யானைகள் புத்துணர்வு முகாம் இன்று ஆரம்பம்தினகரன்

ஜோஷிக்கு தொடர்பில்லை: மாஜி சி.ஏ.ஜி.அதிகாரி திடீர் பல்டிதினமலர்

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு: 2 நாள்களுக்கு ... -தினமணி

குஜராத்தில் 3-வது முறை முதல்வராகிறார் நரேந்திர மோடி ...- Oneindia Tamil

You are here: இந்தியா ஏழைகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 3500 - இனி வங்கி ...-inneram.com

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் சுற்றுப்பயணம் ...- தினமணி

பார்லிமென்ட்டில் ஆஜரானார்இலங்கை தலைமை நீதிபதி- யாஹூ!

விமானம் தாங்கி கப்பலில் போர் விமானத்தை தரையிறக்கி சீனா ...- நியூஸ்ஒநியூஸ்

சீனாவில் 220 அடுக்கு கட்டடம்மூன்று மாதங்களில் கட்ட திட்டம்- தினமலர்

வங்கதேசம்: தொழிற்சாலைத் தீயில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி- பிபிசி

நடப்பாண்டில் தங்கம் இறக்குமதி 800 டன்னாக இருக்கும்- தினகரன்

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.24480க்கு விற்பனை- தினமலர்

சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி- தினமணி

பனேசர் சுழலில் சிக்கி தவிக்கும் இந்தியா - 117/7- யாஹூ!

ஒலிம்பிக் சங்க தேர்தலிலிருந்து விலகினார் ரந்தீர் சிங்- தினகரன்

தோல்வியை நோக்கி தென் ஆப்பிரிக்கா- 77 ரன்னுக்கு 4 விக்கெட்- யாஹூ!

மூன்று போர்முலா வன் சாம்பியன் பட்டம் வென்ற இளவயது வீரராக ...- 4தமிழ்மீடியா

House for Rent

Dwarka  Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,

Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth  9810743268

Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) ,  Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com

Stall in Pragati Maidan

Vishwassewak Society has its stall in ITPO, Pragati Maidan, in TamilNadu State Pavilion (Near Gate 5). Vilakku for Karthigai Deepam, Ganesh in artistic liner painting, Sai Baba in coffee powder painting, wall hangings are available in our stall.

Bride / Bridegroom

G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection

Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi

For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com

 நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

27/11/12 & 28/11/12

7.30 AM onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

Sahasranama Archanai

Special Alankaram to Sri Devi Kamakshi in the evening

Karitigai month Chandi Homam

Delhi Kamakoti Kamakshi meditation and cultural centre

26867240/

26520202

1/12/12

6.30 p.m. to 9.00p.m.

Uttara Guruvayurappan Temple, East Delhi

 

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

 

Temple Authorities

R.K. Vasan

8826655855

 

01/12/12

6.00 PM

Karthuyayini Auditorium Uttara Guruvayurappan  Temple MV-I, Delhi

Music Concerts by young artists

Kunnakudi M. Balamuralikrishna

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

Shanmukhananda Sangeetha Sabha

9811569564,

9717019444

02/12/12

7.00 PM

Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi

Music Concerts by young artists

Sai Bhawani

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

02/12/12 09.00  AM onwards

DDA SFS Flats, Mayur Vihar Phase III

Yearly Sashta Preethi celebrations at Ramachandrans - Bhajans by Manjappara Mohanan

 

 

15/12/12

6.30 p.m. to 9.00p.m.

Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

 

Temple Authorities

R.K. Vasan

8826655855

 

16/12/12

6.30 p.m. to 9.00p.m.

Mayur Kunj, East Delhi

 

Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon

Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi

Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m

Ganesh Temple, Mayur Vihar III, East Delhi

Temple Authorities

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: