29-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௧௪(14) வியாழன், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
இன்றைய பழமொழி
கோடித் துணி ஒரு வெள்ளாவிக்கு
குமரிப் புள்ள ஒரு புள்ளைக்கு
Explanation:
சேலை(புடவை), வேட்டி உள்ளிட்ட ஆடைவகைகளைப் பொதுவாகத் துணி என்றும் கூறுவர். இத்துணியானது புதிதாக இருக்கும்போது நன்றாக இருக்கும். உடுத்திவிட்டு அதனைச் சலவைக்கப் போட்டுவிட்டால் அதன் புதுத் தன்மையை இழந்துவிடும். அதுபோன்று பெண்ணின் அழகு திருமணமாகி குழந்தை பெறும்வரை இருக்கும். பிள்ளை பிறந்த பின் முன்பிருந்த அழகு சிறிது சிறிதாக மாறும்.
வயது அதிகமாக அதிகமாக அழகு என்பது குறையும் என்பதையும், அழகு நிலையாமையையும் இப்பழமொழி கூறுகிறது.
குறளும் பொருளும் – 1328
காமத்துப்பால் – கற்பியல் – ஊடலுவகை
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
Translation:
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.
பொருள்:
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?
Explanation:
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
உங்களுக்குத் தெரியுமா?
தேனீக்கள்
· தேனீக்கள் மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் பறக்க கூடியவை.
· தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன்.
· ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.
· ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.
· இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன.
· இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.
· இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடைபெறுகின்றது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
ஸ்டாலினுக்கெதிரான தேர்தல் வெற்றி வழக்கு - சென்னை மேயர் ...- Inneram.com
காவிரி: தமிழக-கர்நாடக முதல்வர்கள் இன்று பேச்சு-தினமணி
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் பரூக் அப்துல்லா - 4தமிழ்மீடியா
2668 அடி உயர அண்ணாமலையார் மலையில் மஹா தீபம் : லட்ச கணக்கான ...- யாஹூ!
பாட்டீலுடன் சச்சின் ஆலோசனை நடத்தியது தெரியாது: பிசிசிஐ-தினமணி
சீனா உதவியுடன் செயற்கை கோள் ஏவிய இலங்கை– Chennai Online
நாடாளுமன்றத்தில் திடீர் தீ – யாஹூ!
வெளிநாட்டுப் பணம் பெற்றதாக தவறான தகவல்: மத்திய அரசுக்கு ... – தினமணி
சிரியாவில் கார் குண்டு தாக்குதலில் 54 பேர் பலி-தினமலர்
நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஜோசப் முர்ரே மரணம்-தின பூமி
குழந்தையின் படிப்பிற்காக ரூ.17 லட்சம் செலவில் கூடைப்பந்து ...-நியூஇந்தியாநியூஸ்
'சேவாக்'குக்கு நூறு தங்கக் காசு!- Inneram.com
வெற்றிப் பாதையில் நியூஸிலாந்து- தினமணி
House for Rent
Dwarka Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,
Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth 9810743268
Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) , Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com
Flat for Sale
Noida Flat for Sale in Sec 25 Noida, 3 BHK I Floor flat (850 sft) with covered scooter parking (50 sft) in prime location of Noida is available for sale. 3 Kms distance from City Centre Metro Station/Atta Shopping Mal & 0.5 Km distance from Noida Stadium/Spice World. Other facilities like 24 hrs Security, Library, Community Centre, Gym, ATM, Milk Booth, Schools. Expected 55 lac. Interested genuine buyer can contact at 8884407945 preferably after 6 PM.
PG Accommodation Required
Looking for PG accommodation near sector 32 Gurgaon. Kindly send info to Siva, 0-9566004981. Email: shivagnanam@gmail.com
Job offers
There is a requirement in National Law University, Delhi (campus in Dwarka) for a graduate with 5-6 years of experience (with computer knowledge/ shorthand/ typewriting, etc). Good pay. Interested can contact rama@pralaw.in
Bride / Bridegroom
G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection
Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi
For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com
Ganesh /Iyer, Gothram – Naidrupakasyapa, Date of Birth- 4.10.76 ( 36 yrs), Star –Avittam,
Native- Trichur ( Kerala), Height-5'8", Qualification – B.Com ( H) Working with Federal Express, New Delhi , Brother -1( employed), Parents –Sh. T.G. Ramasubramaniam / Smt. Parvathy, Address-33, DDA SFS, Pocket I, Sector 6, Dwarka, New Delhi, Contact-844 70 13117
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
27/11/12 & 28/11/127.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sahasranama ArchanaiSpecial Alankaram to Sri Devi Kamakshi in the eveningKaritigai month Chandi Homam | Delhi Kamakoti Kamakshi meditation and cultural centre | 26867240/ 26520202 |
1/12/126.30 p.m. to 9.00p.m. | Uttara Guruvayurappan Temple, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
01/12/126.00 PM | Karthuyayini Auditorium Uttara Guruvayurappan Temple MV-I, Delhi | Music Concerts by young artistsKunnakudi M. BalamuralikrishnaMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | Shanmukhananda Sangeetha Sabha | 9811569564, 9717019444 |
02/12/127.00 PM | Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi | Music Concerts by young artistsSai BhawaniMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | ||
02/12/12 09.00 AM onwards | DDA SFS Flats, Mayur Vihar Phase III | Yearly Sashta Preethi celebrations at Ramachandrans – Bhajans by Manjappara Mohanan |
|
|
06/12/126.30 PM to 8.30 PM | Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022 | MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recitalBy Ms. Sapna Attavar(Disciple of Guru Smt. Kanaka Sudhakar) |
| 9899445113 / 011-25072758 |
15/12/126.30 p.m to 9.00p.m. | Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
16/12/126.30 p.m. to 9.00p.m. | Mayur Kunj, East Delhi | Mayur Kunj Ayyappa Samiti | ||
23/12/1210.00 a.m. to 12noon | Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi | Sri Niketan Ayyappa Samiti | ||
25/12/126.30 p.m. to 9.00p.m | Ganesh Temple, Mayur Vihar III, East Delhi | Temple Authorities | ||
15/12/126 PM Onwards | Kendriya Vihar Community Centre, Sector 51, Noida | Sastha Preethi Celebrations | Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam. |
|
16/12/126.00 AM Onwards |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment