Saturday, October 20, 2012

20-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

20-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி (4) சனி , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

நண்பர்களே, தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு/கார வகைகள் நாம் அனைவரும்  வாங்குவது. இதுவரை தனித் தனியாக வாங்கி வந்தோம். நாம் பலன் பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவ்வை தமிழ்ச் சங்கத்தின் மூலமாக சிறு தள்ளுபடியையும் வாங்கித் தந்தோம்.   நாம் ஒன்று பட்டால், அதிக அளவில் கொள்முதல் செய்யும்  பொது  குறைந்த விலையில், நல்ல பொருள்களை வாங்க முடியும், இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும். இதனால் குறைந்த விலையில் நல்ல பொருள்களை பெற வாய்ப்பு உண்டு.  நீங்கள் விருப்பபட்டால், இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.இந்த முயற்சியில் இணைந்து பலன் பெற விரும்புவோர், தங்கள் விருப்பத்தைavvaitamilsangam@gmail.com  ல் தெரிவிக்கவும்

 

Deepavali sweets related information. Read and send your requirement soon!...

Friends, the options available with us for Deepavali Sweets & Savouries are either to make or to tie up with a vendor to supply.  Making on our own depends on the factor on how much order we get. Though definitely it is lower than the market value or suppliers of deepavali sweets, we cannot exactly come out with a price for the same as you are aware, more the volume, the price may go lower and hence we would appreciate if you can exactly make us clear on your requirement and firm commitment to be with us, so that to plan for the same.

 

Kindly prepare a list of items in sweets and karam you need and the amount ( say for e.g Mysore pa- 1 Kg, Mixer- 1 Kg etc.,) we will update on daily basis the amount of order received. This will also let you know how united we are in getting things done in a better way and secondly more the volume we can take a quick decision on how to manage it)

 

Kindly send your name, address, phone number, delivery place list of items, and type of packing ( Normal pack / Gift pack),  Let us collect the order till October 31. We will take a call on November 2nd on the mode of purchase (manufacture or outsource) if interested to create a new united activity please send your wish to   avvaitamilsangam@gmail.com before October 31.

நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1290 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 40 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

Explanation:

தன் வீட்டுக்கு வந்த இன்னோர் வீட்டுப் பெண்ணான மருமகளை(ஊரார் வீட்டுப்பிள்ளை) நல்ல முறையில் மதிப்பளித்து, உணவளித்து அன்போடு ஆதரித்து வந்தால் அவள் வயிற்றில் வளரும் தம் வீட்டுப் பிள்ளை நல்ல முறையில் வளரும்.

குறளும் பொருளும் – 1294

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

Translation:

See, thou first show offended pride, and then submit,' I bade;

Henceforth such council who will share with thee my heart?.

பொருள்:

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

Explanation:

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?

உங்களுக்குத் தெரியுமா?

மரப்பாச்சி பொம்மைகள் 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்தியானந்தா நீக்கம் மதுரை ... - தினத் தந்தி 

`கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம் ... - தினத் தந்தி 

குமரியில் தொடர்கிறது மழை அணைகளில் நீர்மட்டம் "கிடு கிடு' -  தினமலர் 

சச்சினுக்கு ஆஸ்திரேலிய விருது: மேத்யூ ஹேடன் அதிருப்தி - தினமணி 

திருவனந்தபுரத்தில் கொச்சி விமானம் கடத்தப்பட்டதா?தினபூமி 

அதிகாரி நியமனத்தில் பிரச்சினை: மம்தா பானர்ஜிக்கு சுப்ரீம் ... - தினத் தந்தி 

கெஜ்ரிவால் காணாமல் போய்விடுவார்: பால் தாக்கரே ஆவேசம் - தினமலர் 

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை! - யாஹூ! 

தமிழர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு - இலங்கையை... - யாஹூ

இலங்கை - இந்திய கூட்டுப் படை பயிற்சிகளை தமிழக... - 4தமிழ்மீடியா

சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் மலாலா நலமாக உள்ளார்: மருத்துவர்கள் - தினமணி -

இபிஎப் வட்டி 8.6% - தினமணி -

பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை நீடிக்கும் - தினகரன் 

ஐ.பி.எல். போட்டியில் இருந்து டெக்கான் அணி நீக்கத்துக்கு தடை ... - தினத் தந்தி 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதியில் சாய்னா - யாஹூ! 

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சென்னை-மும்பை இன்று மோதல் இரு ... - தினத் தந்தி 

Flat Available for Rent

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)

·         Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.

·         Available for Rent Third Floor, Vrinda City, Sector PHI-04, Greater Noida,  3 Bedroom; 2 Toilets; Drawing Dining; Almirahs in each room; Modular Kitchen with RO; one car park; piped gas facility; two balcony; intercom connected to main security post; park facing and three side open; Mother Dairy and Departmental Store inside the society; very close to Raddison Hotel. Preferred company lease and suitable for family. Contact: 9811811049 & vsvk1510@gmail.com 

·         If anyone requires beautiful duplex house in Greater Noida for rental purpose for Tutorial or medicines or housing, please contact at 9899997228 Rent is reasonable, Wood work would be done after tenant is fixed , Suitable and professional people required for usage of same

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

20.10.2012

Sri Shakti Vinayagar temple kendriya vihar, sector 51, noida

Daily special alankaram- 6.30 pm

Kathambari

Kendriya Aasthiga Samajam

2481963, 2480529, 2441377 & 2481293

21.10.2012

Pushpanjali

22.10.2012

Annapoorni

23.10.2012

Maha saraswathi

24.10.2012

Mahishasura mardhini

20.10.2012   to 24.10.2012

Sri  sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778

Navarathri festival  2012

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave have nicely displayed GOLU for Navarathri in their Nataraja Hall, please visit the temple during Navarathri days to view it.

Tel : 22627778

09.00am – Abhishekam to Goddess Durgai      

10.30am  - Sri Lalitha Sahasranama Parayanam            

11.45am – Deeparadhana                                                  

12.00noon – Distribution of Prasadham                              

5.30pm  - Chandana Kappu Alankar for durgai             

21.10.2012 9.00am

Vilakku Pooja

23.10.2012 9.00am

Saraswathi Pooja

20.10.2012

Shri Sharan Navarathri Mahothsava           Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, Delhi

Everyday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM

 

Shri Ambika Durja Poojanam

Shri Jagadguru Badari Shankaracharya samasthanam

22146129, 22160132

21.10.2012

Shri Chandika Durja Poojanam

22.10.2012

Shri Saraswathi Durja Poojanam

23.10.2012

 

Shri Vageeshwari Durja Poojanam

24.10.2012

Sarawathi Visarjanam

21/10/2012

6.00 pm - 8.00 pm

Sri Ram Mandir, HAF Pocket-2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi

Ambaal Divya NamaSankeertan

A unique program being conducted in Delhi for the first time

Bhajans & Deepapradhakshinam by R Aruna Sri & her disciples

BRAAMIC (Bade Ramdas Academy of  Arts ,Music & Indian Culture) &  BHAGIRATHI TRUST, Varanasi

9013905992

braamic@gmail.com

22/10/2012

4.30 pm - 6.30 pm

Sri Rajaram Temple, B2/21, Gali No. 10, Dasarathapuri,New Delhi-110045

24/10/2012

3.30 pm - 5.30 pm

93, Salaria Officers Enclave, Sec-21, Dwarka

21.10.2012 9.30 AM Onwards

Ganesh Pooja Park, Sector-2, Rohini, Delhi

Suvasini Pooja

 

North West Delhi Cultural Association, Rohini, Delhi

nwdcarohini@gmail.com

27514568, 27522925

21/10/2012

9 am to 1 pm

Ganesh Pooja Park Sector-2, Rohini, Delhi -110085

Vilakku Pooja by Sri Vidaya Upasaka,"RAJA RISHI"  Shri S.K. Murthy

North West Delhi Cultural Association, Rohini, Delhi associate with Rohini Mahila Sewa Samithi

Natarajan               (M) 9871166718

Murali                     (M) 9582288471

Ayyappan               (M) 9811207467

 

27.10.2012

5.00 AM onwards

Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi

7th Maharudra Mahayagnam

Rudra japam & Homam

Dwarkalaya

Mob: 98101 16465

28.10.2012 7.00 AM onwards

27.10.2012

& 28.10.2012

11.00 AM to 4.00 PM

Experimental Art Gallery, Habitat World, IHC

IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan

Habitat World, Indian Habitat Centre

011-43663084 / 90

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: