15-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௨௯ (29) திங்கள், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
இன்றைய பழமொழி
அடி உதவுகிற மாதிரி அண்ணன், தம்பி கூட உதவ மாட்டார்.
Explanation:
இராமனின் பாதுகைகளை திருவடிகளாக நினைத்துச் சிறப்பாக ஆட்சி செய்தான் பரதன், இராமனோ, இலட்சுமணனோ நேரடியாக உதவாத சூழ்நிலையில் இராமனின் அடி உதவியது. எனவே அடி உதவுகிற மாதிரி அண்ணன், தம்பி கூட உதவ மாட்டார் என்றும் பொருள் கூறுவர்.
குறளும் பொருளும் – 1289
காமத்துப்பால் – கற்பியல் – புணர்ச்சிவிதும்பல்
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
Translation:
Love is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few.
பொருள்:
காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.
Explanation:
Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
உங்களுக்குத் தெரியுமா?
2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட பியூகர்லண்டர் காற்றுச் சுழலி(wind turbine – Loso) என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் டெங்கு ... - தினத் தந்தி
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சல்மான் குர்ஷித்தை ... - தினத் தந்தி
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை ... - தினத் தந்தி
தமிழ்நாடு முழுவதும் 61/2 லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு ... - தினத் தந்தி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததன் எதிரொலி: தண்ணீரில் ... - தினத் தந்தி
எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து மத்திய அரசை தனிமைப்படுத்த ... - தினத் தந்தி
நோபல் பரிசுக்கு போட்டியாக ஈரான் விருது அறிவிப்பு - தினமலர்
பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு துபாயில் சிகிச்சை அளிக்க ... - தினகர
பி.எஸ். கிரானைட் நிறுவனத்தின் 14 வாகனங்கள் பறிமுதல் - தின பூமி
பூட்டிய அறைக்குள் 16 ஆண்டுகள் மகனை `சிறை' வைத்த தாய் ... - தினத் தந்
மைசூர் தசரா விழா நாளை தொடங்குகிறது - தினத் தந்தி
நீலகிரி மாவட்டத்தில் கனமழை கடுங்குளிர்: ரயில் சேவை பாதிப்பு - தினகரன்
ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்ல விளையாட்டுத் துறையில் ... - தினமணி
எழுச்சி பெறும் முனைப்பில் கொல்கத்தா ஆக்லாந்து அணியுடன் ... - தினத் தந்தி
சறுக்கியது சென்னை கிங்ஸ்: ரெய்னா அரைசதம் வீண்: சிட்னி ... - தினமலர்
ELDERS NEST
ELDERS NEST: based at SFS Flats, Mayur Vihar Phase 3
A 24*7 caretaker with pleasant accommodation and homely care. When you can't leave the elders behind or take with you while you are away.
The charges are Rs.1,000 per day for one person and is inclusive of the following:
a) Morning Tea
b) Breakfast with Tea
c) Lunch
d) Evening Tea with snacks/cookies
e) Night Dinner.
f) Doctor on call basis (in case of emergency)
For further details, contact: Maheswari Ramachandran: 9899114911 Roopa: 8800358227
Flat Available for Rent
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
· Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
13/10/201203:00 P.M | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | தமிழும் திரையும் - இலக்கியச் சந்திப்பு: 2012/8பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும் - முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி. வசனங்களில் உருவான நாயகத்துவம் - முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.கலந்துரையாடல் 30 நி. | | |
21/10/20129 am to 1 pm | Ganesh Pooja Park Sector-2, Rohini, Delhi -110085 | Vilakku Pooja by Sri Vidaya Upasaka,"RAJA RISHI" Shri S.K. Murthy | North West Delhi Cultural Association, Rohini, Delhi-110085 Associate with Rohini Mahila Sewa Samithi | Natarajan (M) 9871166718Murali (M) 9582288471Ayyappan (M) 9811207467Shanthi Krishnan (M) 9868793733Indu Ravikumar (M) 9968384171Bhavani Gopal (M) 9871465434 |
15.10.2012 | Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Vidya Vishveshvara Rudra Abhisekha | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
16.10.2012 | Shri Durja Poojanam | |||
17.10.2012 | Shri Arya Durja Poojanam | |||
18.10.2012 | Shri Bhagavati Durja Poojanam | |||
19.10.2012 | Shri Kumari Durja Poojanam | |||
20.10.2012 | Shri Ambika Durja Poojanam | |||
21.10.2012 | Shri Chandika Durja Poojanam | |||
22.10.2012 | Shri Saraswathi Durja Poojanam | |||
23.10.2012 24.10.2012 | Shri Vageeshwari Durja Poojanam | |||
Sarawathi Visarjanam | ||||
16.10.2012 | Sri Shakti Vinayagar templekendriya vihar, sector 51, noida Daily special alankaram- 6.30 pm
| Kamakshi | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
17.10.2012 | Meenakshi | |||
18.10.2012 | Athiparashakti | |||
19.10.2012 | Dhanalakshmi | |||
20.10.2012 | Kathambari | |||
21.10.2012 | Pushpanjali | |||
22.10.2012 | Annapoorni | |||
23.10.2012 | Maha saraswathi | |||
24.10.2012 | Mahishasura mardhini | |||
16.10.2012 to 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 |
| Tel : 22627778 |
09.00am – Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am – Deeparadhana | ||||
12.00noon – Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
21.10.2012 9.00am | Vilakku Pooja | |||
23.10.2012 9.00am | Saraswathi Pooja | |||
16th Oct– 6:00pm onwards 17th to 23rd Oct 2012 7:00pm onwards | Sri Aiswarya Maha Ganapathy Temple, Kesav puram, Delhi | Navarathri Sangeethotsavam - 2012 | Rasikapriya in Association with Asthika Samaj | Ph: 9818192497 |
27.10.2012 5.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi | 7th Maharudra Mahayagnam Rudra japam & Homam | Dwarkalaya | Mob: 98101 16465 |
28.10.2012 7.00 AM onwards | ||||
27.10.2012 & 28.10.2012 11.00 AM to 4.00 PM | Experimental Art Gallery, Habitat World, IHC | IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan | Habitat World, Indian Habitat Centre | 011-43663084 / 90 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment