Friday, October 19, 2012

19-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

19-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி (3) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

நண்பர்களே, தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு/கார வகைகள் நாம் அனைவரும்  வாங்குவது. இதுவரை தனித் தனியாக வாங்கி வந்தோம். நாம் பலன் பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவ்வை தமிழ்ச் சங்கத்தின் மூலமாக சிறு தள்ளுபடியையும் வாங்கித் தந்தோம்.   நாம் ஒன்று பட்டால், அதிக அளவில் கொள்முதல் செய்யும்  பொது  குறைந்த விலையில், நல்ல பொருள்களை வாங்க முடியும், இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும். இதனால் குறைந்த விலையில் நல்ல பொருள்களை பெற வாய்ப்பு உண்டு.  நீங்கள் விருப்பபட்டால், இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.இந்த முயற்சியில் இணைந்து பலன் பெற விரும்புவோர், தங்கள் விருப்பத்தைavvaitamilsangam@gmail.com  ல் தெரிவிக்கவும்

 

We all buy crackers and Deepavali sweets/savories from market every year. Last two years we tried to get discount from vendors for Avvai Tamil Sangam Members. But if we unite ad give collective orders, we can get a better price and even hire experts to prepare sweets and savouries by our own. It will help us get better price benefit as well. If interested to create a new united activity please send your wish to   avvaitamilsangam@gmail.com.

நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1290 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 40 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

சேற்றில் புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும்.

Explanation:

மிகப் பெரிய மிருகமான யானை வீழ்ந்துவிட்ட நிலையில் அற்ப பறவையான காகம் கூடத் துணிந்து அதனைக் கொத்துவது போன்று மிக உயர்ந்த நிலையில் இருந்தோர் தாழ்வுறும் போது அற்பர்கள் கூட அவர்களைப் பழிக்க முற்படுவர்.

குறளும் பொருளும் – 1293

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்.

Translation:

'The ruined have no friends, 'they say; and so, my heart,

To follow him, at thy desire, from me thou dost depart.

பொருள்:

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

Explanation:

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

உங்களுக்குத் தெரியுமா?

நோபல் (Noble Peace Prize ), மகசேசே (Magsaysay Award), பாரத ரத்னா (Bharat Ratna) ஆகிய 3 விருதுகளையும் பெற்ற ஒரே நபர் அன்னை தெரசா.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ராகுல் காந்தி நேரில் ஆலோசனை - தினத் தந்தி

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல்: சோனியா - தினமணி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான சல்மான் குர்ஷித்தின் மிரட்டல் ... - தினத் தந்தி

கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக "அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ... - தினத் தந்தி

மடாதிபதி பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் ... - தினத் தந்தி 

பிடியாணையை ரத்து செய்யக் கோரும் டக்ளஸ் தேவானந்தா மனு ... - தினமணி

கூட்டணிக்காக மேடை பிரசாரம் மூலம்...பேரம் வட மாநில ... - தினமல

பத்மநாதனை விடுவித்தது இலங்கை - யாஹூ! 

நியூயார்க் நகரில் தீவிரவாதி பிடிபட்டான் ரிசர்வ் வங்கியை தகர்க்க ... - தினத் தந்தி 

இலங்கைக்கு ராணுவ உதவி வேண்டாம்-- சீனாவிடம் ததேகூ ... - பிபிசி 

"சத்யம்' ராமலிங்க ராஜூவின் ரூ. 822 கோடி சொத்து முடக்கம் - தினமணி 

300 ஏக்கர் நிலம் அபகரிப்பு சரத்பவார் மீது குற்றச்சாட்டு - தினகரன் -

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சாய்னா தகுதி - தினத் தந்தி 

இந்திய டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் மீண்டும் பீட்டர்சன் - தினத் தந்தி 

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா ரைடர்ஸ் வெளியேற்றம் - தின பூமி 

Flat Available for Rent

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)

·         Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.

·         Available for Rent Third Floor, Vrinda City, Sector PHI-04, Greater Noida,  3 Bedroom; 2 Toilets; Drawing Dining; Almirahs in each room; Modular Kitchen with RO; one car park; piped gas facility; two balcony; intercom connected to main security post; park facing and three side open; Mother Dairy and Departmental Store inside the society; very close to Raddison Hotel. Preferred company lease and suitable for family. Contact: 9811811049 & vsvk1510@gmail.com 

·         If anyone requires beautiful duplex house in Greater Noida for rental purpose for Tutorial or medicines or housing, please contact at 9899997228 Rent is reasonable, Wood work would be done after tenant is fixed , Suitable and professional people required for usage of same

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

19.10.2012

Sri Shakti Vinayagar temple kendriya vihar, sector 51, noida

Daily special alankaram- 6.30 pm

Dhanalakshmi

Kendriya Aasthiga Samajam

2481963, 2480529, 2441377 & 2481293

20.10.2012

Kathambari

21.10.2012

Pushpanjali

22.10.2012

Annapoorni

23.10.2012

Maha saraswathi

24.10.2012

Mahishasura mardhini

19.10.2012   to 24.10.2012

Sri  sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778

Navarathri festival  2012

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave have nicely displayed GOLU for Navarathri in their Nataraja Hall, please visit the temple during Navarathri days to view it.

Tel : 22627778

09.00am – Abhishekam to Goddess Durgai      

10.30am  - Sri Lalitha Sahasranama Parayanam            

11.45am – Deeparadhana                                                  

12.00noon – Distribution of Prasadham                              

5.30pm  - Chandana Kappu Alankar for durgai             

21.10.2012 9.00am

Vilakku Pooja

23.10.2012 9.00am

Saraswathi Pooja

19.10.2012

Shri Sharan Navarathri Mahothsava           Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, Delhi

Everyday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM

 

Shri Kumari Durja Poojanam

Shri Jagadguru Badari Shankaracharya samasthanam

22146129, 22160132

20.10.2012

Shri Ambika Durja Poojanam

21.10.2012

Shri Chandika Durja Poojanam

22.10.2012

Shri Saraswathi Durja Poojanam

23.10.2012

 

Shri Vageeshwari Durja Poojanam

24.10.2012

Sarawathi Visarjanam

19/10/2012 6.30 pm - 8.30 pm

Sri RajaRajeswari Devi Mandir,C1, Janakpuri, NewDelhi

Ambaal Divya NamaSankeertan

A unique program being conducted in Delhi for the first time

Bhajans & Deepapradhakshinam by R Aruna Sri & her disciples

BRAAMIC (Bade Ramdas Academy of  Arts ,Music & Indian Culture) &  BHAGIRATHI TRUST, Varanasi

9013905992

braamic@gmail.com

21/10/2012

6.00 pm - 8.00 pm

Sri Ram Mandir, HAF Pocket-2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi

22/10/2012

4.30 pm - 6.30 pm

Sri Rajaram Temple, B2/21, Gali No. 10, Dasarathapuri,New Delhi-110045

24/10/2012

3.30 pm - 5.30 pm

93, Salaria Officers Enclave, Sec-21, Dwarka

21.10.2012 9.30 AM Onwards

Ganesh Pooja Park, Sector-2, Rohini, Delhi

Suvasini Pooja

 

North West Delhi Cultural Association, Rohini, Delhi

nwdcarohini@gmail.com

27514568, 27522925

21/10/2012

9 am to 1 pm

Ganesh Pooja Park Sector-2, Rohini, Delhi -110085

Vilakku Pooja by Sri Vidaya Upasaka,"RAJA RISHI"  Shri S.K. Murthy

North West Delhi Cultural Association, Rohini, Delhi associate with Rohini Mahila Sewa Samithi

Natarajan               (M) 9871166718

Murali                     (M) 9582288471

Ayyappan               (M) 9811207467

 

27.10.2012

5.00 AM onwards

Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi

7th Maharudra Mahayagnam

Rudra japam & Homam

Dwarkalaya

Mob: 98101 16465

28.10.2012 7.00 AM onwards

27.10.2012

& 28.10.2012

11.00 AM to 4.00 PM

Experimental Art Gallery, Habitat World, IHC

IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan

Habitat World, Indian Habitat Centre

011-43663084 / 90

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: