18-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி –௨(2) வியாழன், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
நண்பர்களே, தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு/கார வகைகள் நாம் அனைவரும் வாங்குவது. இதுவரை தனித் தனியாக வாங்கி வந்தோம். நாம் பலன் பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவ்வை தமிழ்ச் சங்கத்தின் மூலமாக சிறு தள்ளுபடியையும் வாங்கித் தந்தோம். நாம் ஒன்று பட்டால், அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொது குறைந்த விலையில், நல்ல பொருள்களை வாங்க முடியும், இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும். இதனால் குறைந்த விலையில் நல்ல பொருள்களை பெற வாய்ப்பு உண்டு. நீங்கள் விருப்பபட்டால், இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.இந்த முயற்சியில் இணைந்து பலன் பெற விரும்புவோர், தங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com ல் தெரிவிக்கவும்
We all buy crackers and Deepavali sweets/savories from market every year. Last two years we tried to get discount from vendors for Avvai Tamil Sangam Members. But if we unite ad give collective orders, we can get a better price and even hire experts to prepare sweets and savouries by our own. It will help us get better price benefit as well. If interested to create a new united activity please send your wish to avvaitamilsangam@gmail.com.
நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1290 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்" தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 40 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து குறள்களையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இன்றைய பழமொழி
இக்கரைக்கு அக்கரை பச்சை.
Explanation:
தூரத்துப் பார்வைக்கு அழகாயிருப்பதைக் கொண்டு நாம் ஏமாறக் கூடாது. கானலை நீரென நம்பி ஓடும் கலைமானாக நாம் வாழக் கூடாது. யதார்த்தபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
குறளும் பொருளும் – 1292
காமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
Translation:
Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?
பொருள்:
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
Explanation:
my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
உங்களுக்குத் தெரியுமா?
ஒட்டகச்சிவிங்கி:
· நாக்கின் நீளம் 46 செ.மீ(18-inch).
· நாக்கு கருப்பு நிறத்தில் இருக்கும்.
· இதன் குட்டி பிறந்த அரை மணி நேரத்தில் எழுந்து நிற்கும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
டெங்கு விழிப்புணர்வு கூட்டம் - யாஹூ!
கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு நிதின் கட்காரி மறுப்பு ... - தினத் தந்தி
அமைச்சரவை மாற்றம்: பிரதமரைச் சந்தித்தார் ராகுல் காந்தி - தினமணி
`காவிரி தண்ணீர் திறப்பு குறித்து கர்நாடக அரசு தவறான தகவல்களை ... - தினத் தந்தி
கட்சிகளுக்கு வெளிநாட்டு நன்கொடை : விசாரணை நடத்த கோரி ... - தினகரன்
சோனியா இன்று கர்நாடகம் வருகை - தினமலர்
காரணங்களை முழுமையாக ஆராயாமல் குண்டர் சட்டத்தில் கைது ... - தினத் தந்தி
`ஒருதலைபட்சமாக முடிவு எடுக்க வேண்டாம்' ஜெகதீஷ் ... - தினத் தந்தி
அமெரிக்காவில் நிலநடுக்கம்: பொதுமக்களிடம் பீதி - நியூஸ்ஒநியூ
இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் ... -தினத் தந்தி
ரோம்னியை முந்தினார் ஒபாமா - தினகரன்
லிபியா தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கிறேன்-ஒபாமா - தினத் தந்தி
நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு:சாயக்கழிவு நீரால் ... - யாஹூ!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாடு ... - தினத் தந்தி
பிரிட்டன் பெண் எழுத்தாளர் ஹிலாரிக்கு புக்கர் பரிசு - தினமணி
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: டைட்டன்ஸ் அணி 2-வது வெற்றி ... - தினத் தந்தி
துலீப் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மத்திய மண்டல ... - தினத் தந்தி
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள் - தினத் தந்தி
ELDERS NEST
ELDERS NEST: based at SFS Flats, Mayur Vihar Phase 3
A 24*7 caretaker with pleasant accommodation and homely care. When you can't leave the elders behind or take with you while you are away.
The charges are Rs.1,000 per day for one person and is inclusive of the following:
a) Morning Tea
b) Breakfast with Tea
c) Lunch
d) Evening Tea with snacks/cookies
e) Night Dinner.
f) Doctor on call basis (in case of emergency)
For further details, contact: Maheswari Ramachandran: 9899114911 Roopa: 8800358227
Flat Available for Rent
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
· Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.
· Available for Rent Third Floor, Vrinda City, Sector PHI-04, Greater Noida, 3 Bedroom; 2 Toilets; Drawing Dining; Almirahs in each room; Modular Kitchen with RO; one car park; piped gas facility; two balcony; intercom connected to main security post; park facing and three side open; Mother Dairy and Departmental Store inside the society; very close to Raddison Hotel. Preferred company lease and suitable for family. Contact: 9811811049 & vsvk1510@gmail.com
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
18.10.2012 | Sri Shakti Vinayagar temple kendriya vihar, sector 51, noidaDaily special alankaram- 6.30 pm | Athiparashakti | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
19.10.2012 | Dhanalakshmi | |||
20.10.2012 | Kathambari | |||
21.10.2012 | Pushpanjali | |||
22.10.2012 | Annapoorni | |||
23.10.2012 | Maha saraswathi | |||
24.10.2012 | Mahishasura mardhini | |||
18.10.2012 to 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave have nicely displayed GOLU for Navarathri in their Nataraja Hall, please visit the temple during Navarathri days to view it. | Tel : 22627778 |
09.00am – Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am – Deeparadhana | ||||
12.00noon – Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
21.10.2012 9.00am | Vilakku Pooja | |||
23.10.2012 9.00am | Saraswathi Pooja | |||
18.10.2012 | Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Bhagavati Durja Poojanam | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
19.10.2012 | Shri Kumari Durja Poojanam | |||
20.10.2012 | Shri Ambika Durja Poojanam | |||
21.10.2012 | Shri Chandika Durja Poojanam | |||
22.10.2012 | Shri Saraswathi Durja Poojanam | |||
23.10.2012
| Shri Vageeshwari Durja Poojanam | |||
24.10.2012 | Sarawathi Visarjanam | |||
19/10/2012 6.30 pm - 8.30 pm | Sri RajaRajeswari Devi Mandir,C1, Janakpuri, NewDelhi | Ambaal Divya NamaSankeertanA unique program being conducted in Delhi for the first timeBhajans & Deepapradhakshinam by R Aruna Sri & her disciples | BRAAMIC (Bade Ramdas Academy of Arts ,Music & Indian Culture) & BHAGIRATHI TRUST, Varanasi | 9013905992braamic@gmail.com |
21/10/20126.00 pm - 8.00 pm | Sri Ram Mandir, HAF Pocket-2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi | |||
22/10/20124.30 pm - 6.30 pm | Sri Rajaram Temple, B2/21, Gali No. 10, Dasarathapuri,New Delhi-110045 | |||
24/10/20123.30 pm - 5.30 pm | 93, Salaria Officers Enclave, Sec-21, Dwarka | |||
21.10.2012 9.30 AM Onwards | Ganesh Pooja Park, Sector-2, Rohini, Delhi | Suvasini Pooja | North West Delhi Cultural Association, Rohini, Delhi | nwdcarohini@gmail.com27514568, 27522925 |
21/10/20129 am to 1 pm | Ganesh Pooja Park Sector-2, Rohini, Delhi -110085 | Vilakku Pooja by Sri Vidaya Upasaka,"RAJA RISHI" Shri S.K. Murthy | North West Delhi Cultural Association, Rohini, Delhi associate with Rohini Mahila Sewa Samithi | Natarajan (M) 9871166718Murali (M) 9582288471Ayyappan (M) 9811207467 |
27.10.2012 5.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi | 7th Maharudra Mahayagnam Rudra japam & Homam | Dwarkalaya | Mob: 98101 16465 |
28.10.2012 7.00 AM onwards | ||||
27.10.2012 & 28.10.2012 11.00 AM to 4.00 PM | Experimental Art Gallery, Habitat World, IHC | IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan | Habitat World, Indian Habitat Centre | 011-43663084 / 90 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment