22-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி –௬(6) திங்கள் , திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
நண்பர்களே, தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு/கார வகைகள் நாம் அனைவரும் வாங்குவது. இதுவரை தனித் தனியாக வாங்கி வந்தோம். நாம் பலன் பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவ்வை தமிழ்ச் சங்கத்தின் மூலமாக சிறு தள்ளுபடியையும் வாங்கித் தந்தோம். நாம் ஒன்று பட்டால், அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொது குறைந்த விலையில், நல்ல பொருள்களை வாங்க முடியும், இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும். இதனால் குறைந்த விலையில் நல்ல பொருள்களை பெற வாய்ப்பு உண்டு. நீங்கள் விருப்பபட்டால், இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.இந்த முயற்சியில் இணைந்து பலன் பெற விரும்புவோர், தங்கள் விருப்பத்தைavvaitamilsangam@gmail.com ல் தெரிவிக்கவும்
Deepavali sweets related information. Read and send your requirement soon!...
Friends, the options available with us for Deepavali Sweets & Savouries are either to make or to tie up with a vendor to supply. Making on our own depends on the factor on how much order we get. Though definitely it is lower than the market value or suppliers of deepavali sweets, we cannot exactly come out with a price for the same as you are aware, more the volume, the price may go lower and hence we would appreciate if you can exactly make us clear on your requirement and firm commitment to be with us, so that to plan for the same.
Kindly prepare a list of items in sweets and karam you need and the amount ( say for e.g Mysore pa- 1 Kg, Mixer- 1 Kg etc.,) we will update on daily basis the amount of order received. This will also let you know how united we are in getting things done in a better way and secondly more the volume we can take a quick decision on how to manage it)
Kindly send your name, address, phone number, delivery place list of items, and type of packing ( Normal pack / Gift pack), Let us collect the order till October 31. We will take a call on November 2nd on the mode of purchase (manufacture or outsource) if interested to create a new united activity please send your wish to avvaitamilsangam@gmail.com before October 31.
நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1295 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்" தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 35 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து குறள்களையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இன்றைய பழமொழி
எறும்பு தின்றால் கண் தெரியும்.
Explanation:
உலக உயிர்களில் கண்பார்வையில்லாத உயிர் எறும்பாகும். இத்தகைய கண் பார்வையில்லாத உயிருக்கு நெல் முதலிய தானியங்களைப் புற்றில் இடுதலும், வீடுகளின் முன்னர் அரிசி மாக்கோலம் போடுதலும், போன்ற கண்பார்வை இல்லாத உயிரினங்களக்கு உணவை இட்டால் நமக்கு கண்பார் வை நன்கு தெரியும் எனும் பொருளில் தான் உலக வழக்கில் 'எறும்பு தின்றால் கண் தெரியும்" என் னும் பழமொழி வழங்கி வருகிறது.
குறளும் பொருளும் – 1295
காமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
Translation:
I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.
பொருள்:
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.
Explanation:
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
உங்களுக்குத் தெரியுமா?
பிராணிகளில் மிகப்பெரிய கண்களைக் கொண்டது ஸ்குவிட் எனப்படும் கடல் வாழ் உயிரினம்.
Squid fish have the largest eyes in the animal kingdom
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
நான் ரெடி..நீங்க ரெடியா? விவாதம் நடத்த மன்மோகன்,சோனியாவை ... - Oneindia Tamil
டென்மார்க் ஓபன் பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா - தினகரன்
இந்திய எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ... - தினகரன்
சீருடைப்படி ரூ. 250 ஆக உயர்வு போலீசுக்கு மெத்தை வாங்க ரூ. 3 ... - தினகரன் -
பரபரப்பான ஆட்டத்தில் பெர்த்தை வீழ்த்தியது டெல்லி - தினகரன் -
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெரியாறு அணை நீர்மட்டம் ... - தினகரன்
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான ... - நெருடல் இணையம்
இலங்கையின் மனித உரிமை விடயத்தில் மெத்தனப் போக்கை ... - நெருடல் இணையம்
வனாது தீவில் பயங்கர நிலநடுக்கம் மக்கள் அலறியடித்து ஓட்டம் - தினத் தந்தி
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கவலைக்கிடம்? - தினகரன் -
கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் கோப்பை வென்றார்... - தினகரன் -
ஸ்குவாஷ்: அனகா சாம்பியன் - தினமணி -
சிறந்த சாம்பியன்ஸ் லீக் போட்டி: தினேஷ் கார்த்திக் - யாஹூ!
Flat Available for Rent
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
· Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.
· Available for Rent Third Floor, Vrinda City, Sector PHI-04, Greater Noida, 3 Bedroom; 2 Toilets; Drawing Dining; Almirahs in each room; Modular Kitchen with RO; one car park; piped gas facility; two balcony; intercom connected to main security post; park facing and three side open; Mother Dairy and Departmental Store inside the society; very close to Raddison Hotel. Preferred company lease and suitable for family. Contact: 9811811049 & vsvk1510@gmail.com
· If anyone requires beautiful duplex house in Greater Noida for rental purpose for Tutorial or medicines or housing, please contact at 9899997228 Rent is reasonable, Wood work would be done after tenant is fixed , Suitable and professional people required for usage of same
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
22.10.2012 | Sri Shakti Vinayagar temple kendriya vihar, sector 51, noidaDaily special alankaram- 6.30 pm | Annapoorni | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
23.10.2012 | Maha saraswathi | |||
24.10.2012 | Mahishasura mardhini | |||
22.10.2012 to 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave have nicely displayed GOLU for Navarathri in their Nataraja Hall, please visit the temple during Navarathri days to view it. | Tel : 22627778 |
09.00am – Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am – Deeparadhana | ||||
12.00noon – Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
23.10.2012 9.00am | Saraswathi Pooja | |||
22.10.2012 | Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Saraswathi Durja Poojanam | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
23.10.2012
| Shri Vageeshwari Durja Poojanam | |||
24.10.2012 | Sarawathi Visarjanam | |||
22/10/20124.30 pm - 6.30 pm | Sri Rajaram Temple, B2/21, Gali No. 10, Dasarathapuri,New Delhi-110045 | Ambaal Divya NamaSankeertanA unique program being conducted in Delhi for the first timeBhajans & Deepapradhakshinam by R Aruna Sri & her disciples | BRAAMIC (Bade Ramdas Academy of Arts ,Music & Indian Culture) & BHAGIRATHI TRUST, Varanasi | 9013905992braamic@gmail.com |
24/10/20123.30 pm - 5.30 pm | 93, Salaria Officers Enclave, Sec-21, Dwarka | |||
27.10.2012 5.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi | 7th Maharudra Mahayagnam Rudra japam & Homam | Dwarkalaya | Mob: 98101 16465 |
28.10.2012 7.00 AM onwards | ||||
27.10.2012 & 28.10.2012 11.00 AM to 4.00 PM | Experimental Art Gallery, Habitat World, IHC | IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan | Habitat World, Indian Habitat Centre | 011-43663084 / 90 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment