02-07-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆனி -௧௮18),திங்கள், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend நாடு நலம் பெற வீட்டிற்கு ஒரு புத்தக சாலை வேண்டும். குறளும் பொருளும் - 1198 காமத்துப்பால் – கற்பியல் – தனிப்படர்மிகுதி வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் Translation: Who hear from lover's lips no pleasant word from day to day Yet in the world live out their life,- no braver souls than they!. பொருள்: தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை. Explanation: There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved. உங்களுக்குத் தெரியுமா? ஒஆர்மடில்லோ விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து 4 முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன. தினசரிகளில் முக்கியச் செய்திகள் எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் பிரணாப் -தினகரன் சிறை நிரப்பும் போராட்டம் அறப்போராட்டமாக அமைய வேண்டும் ...தினமலர் சோனியா குறித்து கலாம் கருத்து: சரத்யாதவ் கண்டனம் தினமணி பா.ஜனதா மேலிடத்துக்கு எடியூரப்பா `கெடு' தினத் தந்தி 488 ரன்கள் குவித்தது பாகிஸ்தான்: 4 ரன்களில் இரட்டைச் சதத்தை ... தினமணி யூரோ கிண்ணம்: ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் House required on Rent (Urgent) TWO BHK apartment required for RENT near Ram Manohar Lokhia, institute, Connaught Place, with adequate water facilities, power backup, access to markets/shops and security. Kindly contact Balakumaran.J. Mob – 09900412338, balakumaran.j@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 5-7-2012 | Varadharaja Perumal Kovil, Kanchipuram, Tamilnadu | SAMPROKSHNAM SRI VARADARAJA PERUMAL TREMPLE | , | | 8-7-2-12 10-30 AM | Delhi Tamil Sangam | Mridangam Arangetram of Master Lav & Master Kush disciples of Taalmani Shri.Vetri Bhoopathi | | 8130126045, 9811232677 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment