05-07-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam- விவேகானந்தர் நினைவு நாள் Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆனி -௨௧ (21),வியாழன், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend உங்கள் வாழ்வின் எல்லையை தீர்மானிப்பது அடுத்தவர் வசதி அல்ல உங்கள் நிலைமை. குறளும் பொருளும் - 1201 காமத்துப்பால் – கற்பியல் – நினைந்தவர்புலம்பல் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. Translation: From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love brings. பொருள்: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும். Explanation: Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight. உங்களுக்குத் தெரியுமா? அண்டத்தில் கருப்பு ஆற்றல் மற்றும் கரும்பொருட்களே 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. தினசரிகளில் முக்கியச் செய்திகள் ஜெகன்மோகன் ரெட்டி ஜாமீன்மனுவை ஆந்திர ஐகோர்ட்டு டிஸ்மிஸ் செய்தது தின பூமி எம்.எல்.ஏ.க்கள் கார் வாங்கும் திட்டம்: கைவிட்டார் அகிலேஷ் யாதவ் தினமணி திமுகவினர் மறியல் 16 இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது தினகரன் நித்யானந்தா அறக்கட்டளைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் ...தினமணி சென்செக்ஸ்' 37 புள்ளிகள் உயர்வு தினமலர் இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ... மாலை மலர் விம்பிள்டன் அரையிறுதி போட்டியில் பெடரர்-ஜோகோவிச் மோதுகின்றனர் லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் Job Available ( Urgent requirement) Nadi Jothidar Thiru.K.S.Krishnan (Nadi Astrology Expert) is looking for a Tamil to Hindi/English translator to assist him in his business activities. The job location will be at Faridabad. Salary around Rs.10000-00 and food & accommodation free. Good knowledge in Tamil and Hindi is a must. Interested persons may please contact AP at 9871133515 or K.S.Krishnan at 9910343365. House required on Rent (Urgent) – New/Old Rajender Nagar, Karolbagh area preferred. TWO BHK apartment required for RENT near Ram Manohar Lokhia, institute with adequate water facilities, power backup, access to markets/shops and security. Kindly contact Balakumaran.J. Mob – 09900412338, balakumaran.j@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 5-7-2012 | Varadharaja Perumal Kovil, Kanchipuram, Tamilnadu | SAMPROKSHNAM SRI VARADARAJA PERUMAL TREMPLE | , | | 8-7-2-12 10-30 AM | Delhi Tamil Sangam | Mridangam Arangetram of Master Lav & Master Kush disciples of Taalmani Shri.Vetri Bhoopathi | | 8130126045, 9811232677 | Jul 06 2012 To Jul 08 2012 11 Am onwards | Dilli Haat, Pitampura Near TV Tower and Netaji Subhash Metro station Delhi (NCR) | Mango Festival | Delhi Tourism | | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment