03-07-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆனி -௧௯ (19),செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend கோபம் வரும்போது நிதானித்து அதன் விளைவுகளை எண்ணிப் பார். குறளும் பொருளும் - 1198 காமத்துப்பால் – கற்பியல் – தனிப்படர்மிகுதி நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. Translation: Though he my heart desires no grace accords to me, Yet every accent of his voice is melody. பொருள்: யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது. Explanation: Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears. உங்களுக்குத் தெரியுமா? கணையத்திலிருந்து இன்சுலினை சுரக்கச் செய்ய பயன்படும் தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும். தினசரிகளில் முக்கியச் செய்திகள் யாருக்கு ஆதரவு: 3 நாள் முன்பு அறிவிப்போம்- மம்தா தினமணி கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பம் - 9 அமைச்சர்களும் சரண்டர் யாஹூ! சேது கால்வாய்த் திட்டம்; மாற்றுப் பாதை சாத்தியமில்லை ... ஆறாம்திணை ரயில் பயணம் - சரக்கு கட்டணம் சேவை வரி விலக்கு நீட்டிப்பு தினமலர் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 ... தின பூமி சர்வதேச நீச்சல் போட்டி தமிழக வீரர் அக்னீஸ்வருக்கு 2 பதக்கம் தினத் தந்தி House required on Rent (Urgent) TWO BHK apartment required for RENT near Ram Manohar Lokhia, institute, Connaught Place, with adequate water facilities, power backup, access to markets/shops and security. Kindly contact Balakumaran.J. Mob – 09900412338, balakumaran.j@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 5-7-2012 | Varadharaja Perumal Kovil, Kanchipuram, Tamilnadu | SAMPROKSHNAM SRI VARADARAJA PERUMAL TREMPLE | , | | 8-7-2-12 10-30 AM | Delhi Tamil Sangam | Mridangam Arangetram of Master Lav & Master Kush disciples of Taalmani Shri.Vetri Bhoopathi | | 8130126045, 9811232677 | Jul 06 2012 To Jul 08 2012 11 Am onwards | Dilli Haat, Pitampura Near TV Tower and Netaji Subhash Metro station Delhi (NCR) | Mango Festival | Delhi Tourism | | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment