குறளும் பொருளும் - 1083 காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல் பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. Translation: Death's form I formerly Knew not; but now 'tis plain to me; He comes in lovely maiden's guise, With soul-subduing eyes. பொருள்: கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை. Explanation: I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities. உங்களுக்குத் தெரியுமா? அணுகுண்டு வெடித்தாலும் சாகாத ஒரே உரியினம் – கரப்பான் பூச்சி. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) Save Trees நம்மைச் சுற்றி... 1. Avvai Tamil sangam, Noida organises An Awareness program to Save Energy through DANCES OF INDIA FESTIVAL on Jan 28th & 29th, 2011 between 3 PM to 8 PM at The Great India Place Mall, Noida. 2. Sri Vishnu Sahasranama Satsangam, Noida celebrates "Radha Kalyana Mahotsavam" on 28th& 29th of this month (Saturday & Sunday), 2012 at Noida Sankara Mutt. 3. SRI SANKATAHARA GANAPATHY TEMPLE, Vasundhara Enclave, East Delhi will be celebrating Sri Vishnu Sahasranama Anniversary on Sunday, January 29, 2012 4. Sunaad cordially invites you for the Grand two day Music Festival Sangaman 2012: Venue – The Stein Auditorium - The India Habitat Centre – Lodhi Road, New Delhi 110003
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment