குறளும் பொருளும் - 1082 காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல் நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. Translation: She of the beaming eyes, To my rash look her glance replies, As if the matchless goddess' hand Led forth an armed band. பொருள்: அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது. Explanation: This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me. உங்களுக்குத் தெரியுமா? யூகலிப்டஸ் இலையை மட்டுமே உண்டு வாழும் விலங்கு துருவக் கரடி. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... 1. Sri Madhwa Sangha, Delhi, inform / Invite Music lovers , Students & Devotees that Aradhana Mahotsava of the GREAT SAINT / DASARU SRI PURANDARA DASA will be celebrated on 23rd Jan. On account of this the singing competition has been scheduled to be held on Sunday, the 15th January, 2012. ( 1pm onwords ) . For further details you may please contact: www.madhwasanghadelhi.org 2. Avvai Tamil sangam, Noida organises An Awareness program to Save Energy through DANCES OF INDIA FESTIVAL on Jan 28th & 29th, 2011 between 3 PM to 8 PM at The Great India Place Mall, Noida. 3. Sri Vishnu Sahasranama Satsangam, Noida celebrates "Radha Kalyana Mahotsavam" on 28th& 29th of this month (Saturday & Sunday), 2012 at Noida Sankara Mutt.
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment