குறளும் பொருளும் - 1027 பொருட்பால் – குடியியல் – குடிசெயல்வகை அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. Translation: The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong பொருள்:போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது. Explanation: Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family. உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா) கடன் தவறல் மாற்று என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம். சும்மனாச்சிக்கி... உணவுப் பணவீக்கம் 10.63 % ஆக சரிவு எத்தினி நாளைக்கி.....பழகிப் போச்சுங்க. நீங்களும் ஏன் ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை அறிவிக்கக் கூடாது? முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) கலக்கீட்டம்ல... நம்மைச் சுற்றி... Rohini based North-West Delhi Cultural Association celebrates 19th year Ayyappa Pooja Celebrations 2011 on 19th & 20th November 2011 at Sri Jai Durga Mandir, Sri Jai Durga Bhawan, Avantika, Rohini. For further details, contact : 9868423215 / 9871166718 19 Nov 2011 - 7 PM Master Adarsh M. Nair (Disciple of Guruvayoor Dr.T.V. Manikantan) Vocal, Arvindd Narayanan (Violin), J. Vignesh (Mridangam) &N. Harinarayanan(Ghatam) 9.00 PM Presentation of Young Achievers Award 2011 & Meritorious Awards 2011 20 Nov 2011 9.30 AM Devotional Songs by 'Kalaimamani" K. Veermani Raju & party, Chennai Matrimony – புது உறவுப் பாலம் Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in pvt company. Contact: +919840898412 JOB Available – சேவை தேவை Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145 Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment