குறளும் பொருளும் - 1024 பொருட்பால் – குடியியல் – குடிசெயல்வகை சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. Translation: Who labours for his race with unremitting pain, Without a thought spontaneously, his end will gain. பொருள்: தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும். Explanation: Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed. உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா) தண்டட்டி என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன். சும்மனாச்சிக்கி... சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது.... சொல்ல நினைத்தது: நமீதா இப்போதெல்லாம் சினிமாவில் வருவதே இல்லை.. நமீதா தமிழ் என்னவாகுமோ என்று பயமாக உள்ளது... முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) மரங்களை வெட்டாதீர்.. எங்களுக்கும் பிரச்சினை நம்மைச் சுற்றி... Rohini based North-West Delhi Cultural Association announces Young Achiever Awards -2011. Instituted in 2005, this award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc.e.tc. Neerav Singhal, 1st year (BA Economics) student of Sri Venkateshwara Colleage and Anusha Ramachandran, a class 8th student of Mount Carmel School have been declared the winner of Meritoris Achievement Award 2011 and Young Achievers Award 2011 respectively. Award function will take place on 19th November 2011 at Sri Durga Mandir, Sri Durga Bhawan, Avantika. Matrimony – புது உறவுப் பாலம் Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in pvt company. Contact: +919840898412 JOB Available – சேவை தேவை Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145 Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment