குறளும் பொருளும் - 1025 பொருட்பால் – குடியியல் – குடிசெயல்வகை குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. Translation: With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim. பொருள்:குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர். Explanation: People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means. உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா) சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான பெரஸ்ட்ரோயிகா சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது. சும்மனாச்சிக்கி... பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. ஏத்தினது சும்மனாச்சிக்கா? இறக்கினது சும்மனாச்சிக்கா? ஒண்ணுமே புரியலையே... 20 பைசா குறைஞ்சதா? இல்ல ரெண்டு ரூபா குறைஞ்சதா? எந்த கணக்கை எடுத்துக்கிறது?? குழப்பிடீங்களே சாமி... முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... Rohini based North-West Delhi Cultural Association announces Young Achiever Awards -2011. Instituted in 2005, this award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc.e.tc. Neerav Singhal, 1st year (BA Economics) student of Sri Venkateshwara Colleage and Anusha Ramachandran, a class 8th student of Mount Carmel School have been declared the winner of Meritoris Achievement Award 2011 and Young Achievers Award 2011 respectively. Award function will take place on 19th November 2011 at Sri Durga Mandir, Sri Durga Bhawan, Avantika. Matrimony – புது உறவுப் பாலம் Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in pvt company. Contact: +919840898412 JOB Available – சேவை தேவை Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145 Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment