குறளும் பொருளும் - 1023 பொருட்பால் – குடியியல் – குடிசெயல்வகை குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். Translation: 'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way. பொருள்: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும். Explanation: The Deity will clothe itself and appear before him who resolves on raising his family. உங்களுக்குத் தெரியுமா? முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். சும்மனாச்சிக்கி.. ரத்த அழுத்தம் காரணமாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மருத்துவமனையில் அனுமதி. சொல்ல நினைத்தது: தமிழக காங்கிரஸ் புது தலைலவர் ஜி.கே.வாசன் ஆதரவாளர். வரும் காலத்தை பற்றி நினைத்ததில் - ரத்த அழுத்தம் காரணமாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மருத்துவமனையில் அனுமதி. நம்மைச் சுற்றி... Rohini based North-West Delhi Cultural Association announces Young Achiever Awards -2011. Instituted in 2005, this award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc.e.tc. Neerav Singhal, 1st year (BA Economics) student of Sri Venkateshwara Colleage and Anusha Ramachandran, a class 8th student of Mount Carmel School have been declared the winner of Meritoris Achievement Award 2011 and Young Achievers Award 2011 respectively. Award function will take place on 19th November 2011 at Sri Durga Mandir, Sri Durga Bhawan, Avantika. Wanted Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com JOB Available Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145 |
No comments:
Post a Comment