Thursday, November 17, 2011

17-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

17-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (1), வியாழன், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

கடாபி மறைத்து வைத்த இரசாயன ஆயுதங்கள் கண்டுபிடிப்பு _ வீரகேசரி

மீனவர் பிரச்னை: இலங்கை இரட்டை நிலை: ஜெயலலிதா கண்டனம் தினமணி

கடன் வாங்கி விட்டு "ஏப்பம்' விட்ட தொழிலதிபர்கள் யார், யார்? தினமலர்

சீனாவில் சாலை விபத்தில் 17 குழந்தைகள் பலி, 45 பேர் காயம் தினத் தந்தி

2ஜி ஊழலால் இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி -வினோத் ராய் வெப்துனியா

எனக்கு பேத்தி பிறந்திருக்கா: அமிதாப் மகிழ்ச்சி- Oneindia Tamil
Oneindia Tamil

கொல்கத்தா டெஸ்ட்: மே.இ. தீவு அணி பாலோ ஆன் ஆனது தின பூமி

அனைத்து நாடுகளும் பங்கேற்ற கிரிக்கெட் சூதாட்டம்
Inneram.com

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1026
பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

Translation:
Of virtuous manliness the world accords the praise
To him who gives his powers, the house from which he sprang to raise.

பொருள்:ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

Explanation: A man's true manliness consists in making himself the head and benefactor of his family.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

குற்றப் பரம்பரைச் சட்டம் பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.

சும்மனாச்சிக்கி...

கபடி உலகக் கோப்பை: சிறுநீர் மாதிரி தரமறுத்த யுஎஸ் அணிக்கு தடை

எல்லாத்தையுமே பாகிஸ்தானுக்கு தான் தருவீங்களா? டெஸ்ட் பண்ண த்தானையா கேக்குறோம். குடுத்தா என்ன?

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

Rohini based North-West Delhi Cultural Association celebrates 19th year Ayyappa Pooja Celebrations 2011 on 19th & 20th November 2011 at Sri Jai Durga Mandir, Sri Jai Durga Bhawan, Avantika, Rohini. For further details, contact : 9868423215 / 9871166718

19 Nov 2011 - 7 PM Master Adarsh M. Nair (Disciple of Guruvayoor Dr.T.V. Manikantan) Vocal, Arvindd Narayanan (Violin), J. Vignesh (Mridangam) &N. Harinarayanan(Ghatam)

9.00 PM Presentation of Young Achievers Award 2011 & Meritorious Awards 2011

20 Nov 2011 9.30 AM Devotional Songs by 'Kalaimamani" K. Veermani Raju & party, Chennai

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in pvt company. Contact: +919840898412

JOB Availableசேவை தேவை

Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: