Thursday, March 24, 2011

Daily news letter 24-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 10  வியாழன்,  திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.thamizhkkuil.net

மருத்துவத் தமிழ் என்பது மருத்துவத் துறைசார் தகவல்களை துறைசாரிடமும் பொதுமக்களிடமும் பகிர பயன்படும் தமிழ் ஆகும். மருத்துவத்துறை ஆக்கங்கள் நெடுங்காலமாக தமிழில் உண்டு. குறிப்பாக சித்த மருத்தவக் குறிப்புகள் தமிழிலேயே முதன்மையாக இருக்கின்றன. நவீன மருத்துவம் தொடர்பான ஆக்கங்களும் ஓரளவு விரிவாக தமிழில் வெளி வந்துள்ளன.

இப்படிப்பட்ட வலைதளங்களில் ஒன்று http://www.thamizhkkuil.net

தெரிந்து கொள்ளுங்கள்  

தமிழக அரசு 1970-ம் ஆண்டு அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 1891ம் ஆண்டு பெ. சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் எனற நாடகத்தில் இடம் பெற்ற தமிழ் தெய்வ வணக்கப் பாடல் ஆகும்.

முக்கிய செய்திகள் – Top Stories

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று வேட்பு மனு தாக்கல்

அமெரிக்க படையை எதிர்த்து போர் வீரனாக மடிவேன்

குத்தகைக்கு குட்டித் தீவுகள்

சென்செக்ஸ் 218 புள்ளி உயர்வு

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா ...

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

தேர்தல் ஆணையம் வாகனச் சோதனை: கடந்த 10 நாட்களில் ரூ. 20 கோடி பறிமுதல்

சொதப்பியது வெஸ்ட் இண்டீஸ் அரை இறுதியில் பாகிஸ்தான்

இலங்கைக் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்த இந்திய மீனவர்கள் மறுப்பு

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தை தகர்க்க தாவூத் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.

1923 - கிறீஸ் குடியரசாகியது.

1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1965 - நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.

1972 - ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.

பிறப்புக்கள்

1776 - முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835)

1884 - பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1966)

1903 - அடொல்ஃஃப் பியூட்டினண்ட், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1995)

1923 - டி.எம்.சௌந்தரராஜன், பாடகர்

1917 - ஜோன் கெண்ட்ரூ, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997)

1984 - கிரிஸ் பாஷ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புக்கள்

1905 - ஜூல்ஸ் வேர்ன், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1828)

1988 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசை பாடகர் (பி. 1933)

2002 - சேசார் மில்ஸ்டைன், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1927)

சிறப்பு நாள்

அனைத்துலக காச நோய் நாள்பாகிஸ்தான் - குடியரசு நாள் (1956)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.12

புல்லறிவாண்மை (pullaRivANmai)

 

2.3.12

 

PETTY CONCEIT

Lack of Wisdom,Dunce, Smallness petty conceit

குறள் எண்  847

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

arumaRai sOrum aRivilAn seiyym

perumiRai thAne thanakku

From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery
.

பொருள்

Meaning

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.

இன்றைய பொன்மொழி

கடவுளைத் தொழு ஆனால் பாறைகளைப் பார்த்து படகை ஒட்டு  

இன்றைய சொல்(Today's Word)

ஒன் (இ.சொ)

von

பொருள்

Meaning

1.        சாரியை  

 

1.     an expletive

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: