Monday, March 21, 2011

Daily news letter 21-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 7  திங்கள், திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்- இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.bbc.co.uk/tamil/

http://www.bbc.co.uk/tamil/ விளக்கம் ஏதும் வேண்டாம். பெயரே போதுமானது

தெரிந்து கொள்ளுங்கள்  

இன்டர்நெட்டில் உலா வருபவர்கள் விக்கி பீடியாவை (Wikipedia) பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். அனைத்திற்கும் அதன் ஆதி அந்தம் முதல் தகவல்களைத் தரும் இணைய களஞ்சியமாகும்.

நீங்களும் உங்களிடம் உள்ள தகவல்களை இதில் இடலாம் என்பது இதன் சிறப்பு. இந்த Wikipedia என்ற சொல் ஏன் இதற்கு வைக்கப்பட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா! ஹவாய் மொழியில் "Wiki" என்றால் விரைவில் என்று பொருள். அதோடு என்சைக்ளோபீடியாவின் பின் பகுதி சேர்க்கப்பட்டு இந்த சொல் உருவாக்கப்பட்டதாம்.

முக்கிய செய்திகள் – Top Stories

மதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஜெயலலிதா வருத்தம்

ஜப்பானில் அணு உலைகளை குளிரூட்டும் முயற்சிகளில் முன்னேற்றம்

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் தீர்ந்தது: இன்று தேமுதிக பட்டியல்?  

 லிபியா மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

மேற்கு வங்காள தேர்தலில் காங்கிரசுக்கு 64 தொகுதிகள் ஒதுக்கீடு ...

`ஜென்டில்மேன் தெண்டுல்கர்'

கேரள சட்டசபை தேர்தல்; காங்கிரஸ் கட்சி 81 தொகுதிகளில் போட்டி ...

காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா

பிரபாகரனை பாதுகாக்க மேற்கத்திய நாடுகள் முயன்றன: விக்கிலீக்ஸ்

அமெரிக்க டென்னிஸ் போட்டி சானியா ஜோடி `சாம்பியன்'

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.12

புல்லறிவாண்மை (pullaRivANmai)

 

2.3.12

 

PETTY CONCEIT

Lack of Wisdom,Dunce, Smallness petty conceit

குறள் எண்  844

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

veNmai enappaduva thi-yAthenin oNmai

udaiyamyAm ennum serukku

What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'.

பொருள்

Meaning

அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

What is called want of wisdom is the vanity which says, "We are wise".

.

இன்றைய பொன்மொழி

கல்வி இல்லா வாழ்வு மனமில்லா பூவிற்கு சமம்.  

இன்றைய சொல்(Today's Word)

ஒள்ளியன்

oL-Li-yan

பொருள்

Meaning

1.        அறிவுடையவன்

2.        சிறந்தவன், நல்லவன்

 

1.     intelligent, wise man

 

2.     excellent man, good man  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: