அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 12 சனி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilvk.com/ | ||||||||||||||||
தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம். இது தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் சென்னை மாகாண கல்வி அமைச்சராக 1946 ஆம் ஆண்டு பணியேற்று, அவரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். "அரசின் கல்வி அமைச்சர்தான் அதனை துவக்கினார் என்றாலும் சுதந்திர நிறுவனமாக இயங்க அது வாய்ப்புப் பெற்றது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருவன: 1. தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரொக்கப் பரிசும் பரிசுப் பத்திரமும் வழங்கி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தல். 2. ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் தமிழ் விழா நடத்துதல். 3. தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடல். ...... | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ கட்டுப்பாடு அவசியம்: சி ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது. 1552 - குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார். 1934 - ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது. 1953 - ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார். 1958 - ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர். 1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச விடுதலைப் போர் ஆரம்பமானது. 1979 - இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கைச்சாத்தானது. 2006 - மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது. 2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார். 2006 - முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. பிறப்புக்கள் 1874 - றொபேட் ஃபுறொஸ்ட் அமெரிக்கக் கவிஞர் (இ. 1963) 1913 - பால் ஏர்டோசு, அங்கேரிய கணிதவியலாளர் (இ. 1996) 1916 - கிறிஸ்டியன் ஆன்பின்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1995) 1938 - அந்தனி லெகெட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் 1940 - நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி 1941 - ரிச்சர்ட் டாக்கின்ஸ், படிவளர்ச்சி உயிரியலாளர் 1951 - கார்ல் வைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் 1962 - ஜான் ஸ்டாக்டன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புக்கள் 1827 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770) 1892 - வால்ட் விட்மான், அமெரிக்கக் கவிஞர் (பி. 1819) சிறப்பு நாள் வங்காள தேசம் - விடுதலை நாள் (1971) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.12 | புல்லறிவாண்மை (pullaRivANmai) |
2.3.12 |
PETTY CONCEIT | |||||||||||||
Lack of Wisdom,Dunce, Smallness petty conceit | ||||||||||||||||
குறள் எண் 849 | ||||||||||||||||
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் | ||||||||||||||||
kANAthAn kAttuvAn thAnkANAn kANAthAn kaNdAnAm thAnknda vARu | ||||||||||||||||
That man is blind to eyes that will not see who knowledge shows;- | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான். | One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit". | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
விதியைத் தாங்குவதுதான் அதனை வெற்றி கொள்ளூம் வழி. | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒன்றார் | vonrAr | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. பகைவர் |
1. ememies
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Saturday, March 26, 2011
Daily news letter 26-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment