குறளும் பொருளும் - 1054 பொருட்பால் – குடியியல் – இரவு இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. Translation: Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream. பொருள்: இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும். Explanation: To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself). உங்களுக்குத் தெரியுமா? அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... 1. Rainbow presents a "Musical Evening" by the Young Budding Talent Delhi Kum. Aiswaraya Lakshmi, a disciple of Smt. Padma Natesan, supported by Delhi R. Saravanan on Violin, Thiruvarur T.S. Shriram on Mridangam and Elathur N. Harinarayanan on Ghatam, on 31st December 2011, at Sree Ayyapa Temple, Rohini at 6.30 p.m. 8.45 pm : Release of her first album - an audio CD on "Haridarsan Ki Pyasi". You are kindly invited. 2. THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment