குறளும் பொருளும் - 1053 பொருட்பால் – குடியியல் – இரவு கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து. Translation: The men who nought deny, but know what's due, before their face To stand as suppliants affords especial grace. பொருள்: உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும். Explanation: There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars). உங்களுக்குத் தெரியுமா? 90ரூபாய் (90 கியாத்) நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு மியான்மிர் இங்கு 9 என்ற எண் மிகவும் புனிதமானது. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)
நம்மைச் சுற்றி... 1. Rainbow presents a "Musical Evening" by the Young Budding Talent Delhi Kum. Aiswaraya Lakshmi, a disciple of Smt. Padma Natesan, supported by Delhi R. Saravanan on Violin, Thiruvarur T.S. Shriram on Mridangam and Elathur N. Harinarayanan on Ghatam, on 31st December 2011, at Sree Ayyapa Temple, Rohini at 6.30 p.m. You are kindly invited. 2. THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi 3. சனி பெயர்ச்சி மற்றும் மகா பெரியவாள் ஆராதனை கர வருஷம் மார்கழி மாதம் 5ம் தேதி (21.12.2011) புதன் கிழமை சனிபகவான் நாழிகை 03,29 காலை 7,24 மணிக்கு கன்யாராசியிலிருந்து துலா ராசியில் ப்ரவேசிக்கிறார் SANTHI PARIKARAM RASI: Simmam, Kanni, Thulam, Viruchigam NAVAGRAHA HOMAM , SANTHI POOJA AND ABISHEGAM, KANCHI MAHA PERIVAL ARADHANAI POOJA AND ABISHEGAM VENUE : SRI ADI SANKARA MUTT, A 52, SECTOR 42, NOIDA 201 303. TIME: 7 A M to 11 AM CONTACT: V.SOMASKANDA SASTRIGAL, 98104 85448, 9555275648. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment