குறளும் பொருளும் - 1051 பொருட்பால் – குடியியல் – இரவு இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. Translation: When those you find from whom 'tis meet to ask,- for aid apply; Theirs is the sin, not yours, if they the gift deny. பொருள்: கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல. Explanation: If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours. உங்களுக்குத் தெரியுமா? டைப்ரைட்டர் Keyboard-ல் ஒரே ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய பெரிய வார்த்தை Type Writer. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... 1. THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi 2. சனி பெயர்ச்சி மற்றும் மகா பெரியவாள் ஆராதனை கர வருஷம் மார்கழி மாதம் 5ம் தேதி (21.12.2011) புதன் கிழமை சனிபகவான் நாழிகை 03,29 காலை 7,24 மணிக்கு கன்யாராசியிலிருந்து துலா ராசியில் ப்ரவேசிக்கிறார் SANTHI PARIKARAM RASI: Simmam, Kanni, Thulam, Viruchigam NAVAGRAHA HOMAM , SANTHI POOJA AND ABISHEGAM, KANCHI MAHA PERIVAL ARADHANAI POOJA AND ABISHEGAM VENUE : SRI ADI SANKARA MUTT, A 52, SECTOR 42, NOIDA 201 303. TIME: 7 A M to 11 AM CONTACT: V.SOMASKANDA SASTRIGAL, 98104 85448, 9555275648. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment