குறளும் பொருளும் - 1052 பொருட்பால் – குடியியல் – இரவு இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். Translation: Even to ask an alms may pleasure give, If what you ask without annoyance you receive. பொருள்: வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். Explanation: Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs). உங்களுக்குத் தெரியுமா? டெட்-ஸீ (Dead Sea)யில் உள்ள உப்பு சதவிகிதம் மிக அதிகம். அதில் குதித்தால் முழ்க மாட்டோம். முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... 1. Rainbow presents a "Musical Evening" by the Young Budding Talent Delhi Kum. Aiswaraya Lakshmi, a disciple of Smt. Padma Natesan, supported by Delhi R. Saravanan on Violin, Thiruvarur T.S. Shriram on Mridangam and Elathur N. Harinarayanan on Ghatam, on 31st December 2011, at Sree Ayyapa Temple, Rohini at 6.30 p.m. You are kindly invited. 2. THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi3. சனி பெயர்ச்சி மற்றும் மகா பெரியவாள் ஆராதனை கர வருஷம் மார்கழி மாதம் 5ம் தேதி (21.12.2011) புதன் கிழமை சனிபகவான் நாழிகை 03,29 காலை 7,24 மணிக்கு கன்யாராசியிலிருந்து துலா ராசியில் ப்ரவேசிக்கிறார் SANTHI PARIKARAM RASI: Simmam, Kanni, Thulam, Viruchigam NAVAGRAHA HOMAM , SANTHI POOJA AND ABISHEGAM, KANCHI MAHA PERIVAL ARADHANAI POOJA AND ABISHEGAM VENUE : SRI ADI SANKARA MUTT, A 52, SECTOR 42, NOIDA 201 303. TIME: 7 A M to 11 AM CONTACT: V.SOMASKANDA SASTRIGAL, 98104 85448, 9555275648.
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment