Carnatic Vocal Recital by Guruvayoor Dr.T V Manikandan with Sh V S K Chakrapani on the Violin and Sh K N Padmanabhan on the Mridangam On Wednesday, 11th May 2011,at 6.30 pm in the India International centre Auditorium, 40, Max Mueller Marg, New Delhi 110 003
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
சித்திரை ௨௬ (26) , திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம் | ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| இந்தியாவில் தாக்குதல்களை நிறைவேற்றியது ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ... தினமணி | பின்லேடனின் உயரத்தை அளந்து பார்த்த அமெரிக்க ராணுவ வீரர்கள் தினத் தந்தி | |||||||||||||||
| ஜெகன் போட்டியிடும் கடப்பா இடைத்தேர்தலில் 70% வாக்குப்பதிவு தினகரன் | உத்தரப் பிரதேச விவசாயிகள் கிளர்ச்சி பரவியது; போலீஸ் வாகனங்கள் ... தினமணி | |||||||||||||||
| கொடநாடு ஓய்வை முடித்துக் கொண்டு திரும்புகிறார் ஜெ. தட்ஸ்தமிழ் | தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: பஞ்சாப்பை வென்றது புனே தினத் தந்தி | |||||||||||||||
| 10 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு இல.கணேசன் பேட்டி தினத் தந்தி | ||||||||||||||||
| மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை இழந்தார் சாய்னா தினமணி | ||||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1502 - கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார். 1671 – ஐரிஷ் இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். 1874 - குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1901 - அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது. 1914 - துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார். 1919 - இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது. 1920 - போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது. 1927 - கன்பராவில் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது. 1933 - மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார். 1936 - இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது. 1940 - இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது. 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர். 1942 - இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது. 1945 - இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான். 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார். 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன. 1945 - இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன. 1955 - பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது. 1956 - உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது. 1985 - காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 1988 - கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. பிறப்புக்கள் 1408 - அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503) சிறப்பு நாள் ரஷ்யா - வெற்றி நாள் (1945) ஆர்மேனியா - வெற்றி நாள் ஐரோப்பிய ஒன்றியம் - ஐரோப்பிய நாள் | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.15 | பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal) |
2.3.15 |
Appraising enemy's skills | |||||||||||||
| Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes | ||||||||||||||||
| குறள் எண் 875 | ||||||||||||||||
| தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் | ||||||||||||||||
| pagainatpAk kOndOzhugum paNbudaiyALan thagaimaikkaN thanginRu ulagu. | ||||||||||||||||
| Whether you trust or not, in time of sore distress, | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும் | Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him). | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்காது. | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment