Carnatic Vocal Recital by Guruvayoor Dr.T V Manikandan with Sh V S K Chakrapani on the Violin Sh K N Padmanabhan on the Mridangam On Wednesday, 11th May 2011,at 6.30 pm in the India International centre Auditorium, 40, Max Mueller Marg, New Delhi 110 003
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
சித்திரை ௨௭ (27) , செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் கால்சியம் | ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| ஒசாமாவை உருவாக்கியது அமெரிக்கா தான் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு Bharath News Online | ||||||||||||||||
| வழக்கம் போல் மாணவியரே சாதனை : பிளஸ் 2வில், 89 சதவீதம் பேர், "பாஸ்!' தினமலர் | ||||||||||||||||
| இடைத்தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வெற்றி: கருத்து கணிப்பு வெப்துனியா | தூள் கிளப்பியது சென்னை கிங்ஸ்! * வீழ்ந்தது ராஜஸ்தான் அணி தினமலர் | |||||||||||||||
| திருச்சி, மதுரை, கோவையில் கவுன்சலிங் நடத்த வேண்டும்: வைகோ தினமணி | ஐபிஎல்: சேவாக் விலகல் தினமணி | |||||||||||||||
| பிளஸ்-2 கல்வித்தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம் ... தினத் தந்தி | இன்றும் மீண்டும் ஆடுகிறார் கங்குலி-புனேவுக்கு பூஸ்ட் தருவாரா தட்ஸ்தமிழ் | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1503 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார். 1612 - ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான். 1768 - மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது. 1774 - பதினாறாம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான். 1796 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர். 1810 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். 1857 - சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது. 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார். 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார். 1871 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது. 1877 - ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது. 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது. 1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது. 1940 - வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார். 1940 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது. 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படையின் தாக்குதலில் லண்டனில் கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது. 1946 - ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர். 1979 - மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன. 1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார். பிறப்புக்கள் 1946 - பிருட்டே கால்டிகாசு, ஜெர்மனிய ஆய்வாளர் சிறப்பு நாள் ஐக்கிய அமெரிக்கா - வானியல் நாள் ஹங்கேரி - பறவைகள் மற்றும் மரங்களின் நாள் இசுரேல் - தேசிய விடுமுறை தென் கொரியா - பெற்றோர் நாள் | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.15 | பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal) |
2.3.15 |
Appraising enemy's skills | |||||||||||||
| Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes | ||||||||||||||||
| குறள் எண் 876 | ||||||||||||||||
| தேறினும் தேறா விடினும் அழிவின்கண் | ||||||||||||||||
| theRinum thE-RA vidinum azhivinkaN thE-RAn pagAan vidal | ||||||||||||||||
| Whether you trust or not, in time of sore distress, | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக. | Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him). | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| மனசாட்சியை மதிக்காதிருந்தால் அது பழிவாங்காமல் போகாது. | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment