அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௬ (6) , வெள்ளிக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
டார்வினின் புடைப்பு என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
23ந் தேதி தமிழக சட்டசபை மாலை சுடர் | ||||||||||||||||
கனிமொழிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா அல்லது சிறைவாசமா?-இன்று ... தட்ஸ்தமிழ் | நெய்வேலியில், ரூ.5907 கோடி மதிப்பிலான 2 அனல்மின் திட்டங்கள் தினத் தந்தி | |||||||||||||||
அரியானாவில் சம்பவம்: ஆஸ்பத்திரியில், துப்பாக்கி சண்டை: 2 பேர் பலி தினத் தந்தி | ||||||||||||||||
சாயப் பட்டறைகள் பிரச்னை: பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவு தினமணி | கொல்கத்தா அணிக்கு 8-வது வெற்றி தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1570 - உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார். 1605 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார். 1631 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர். 1813 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். 1869 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது. 1873 - லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர். 1882 - ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின. 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1902 - ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார். 1940 - முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர். 1949 - குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது. 1980 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன. 1995 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர். 1999 - புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது. 2002 - கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது. பிறப்புக்கள் 1799 - பல்சாக், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1850) 1845 - அயோத்தி தாசர், தமிழறிஞர் (இ. 1914) 1860 - எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (இ. 1917) 1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) 1954 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இ 2009) இறப்புகள் 2005 - செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1943) 1506 - கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலியக் கடல் பயணி (பி. 1451) 1947 - பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862) 2008 - பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965) சிறப்பு நாள் கமரூன் - தேசிய நாள். கிழக்குத் தீமோர் - விடுதலை நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.16 | உட்பகை (utpagai) |
2.3.16 |
SECRET FOE | |||||||||||||
குறள் எண் 884 | ||||||||||||||||
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா | ||||||||||||||||
manamANA utpagai tHonRin inamANA Etham palavum tharum. | ||||||||||||||||
If secret enmities arise that minds pervert, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். | The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தன்னைப் புகழ்ந்து கொள்வதும் பிறரை இகழ்வதும் பொய்க்கு இணையானது. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment