அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௫ (5) , வியாழக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
ஃபிபோனாச்சி எண்கள் எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளுடன் நடிகை சிக்கினார் தினகரன் | ||||||||||||||||
கைப்புள்ள பரத்வாஜ்; கட்டதுரை எடியூரப்பா Bharath News Online | தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி Inneram.com | |||||||||||||||
கேரள முதல்-மந்திரியாக உம்மன் சாண்டி பதவி ஏற்றார் 6 கூட்டணி ... தினத் தந்தி | ||||||||||||||||
ஒரு எலுமிச்சை பழம் ரூ.5 தினகரன் | சென்செக்ஸ் 208 புள்ளிகள் குறைந்து வெப்துனியா | |||||||||||||||
கில்கிறிஸ்ட் - மார்ஷ் படைத்த சாதனைகள் தினக்குரல் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள்
1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1604 - கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது. 1649 - இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது. 1848 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. 1897 - ஐரிய எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். 1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது. 1971 - சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது. 1991 - அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர். பிறப்புக்கள் 1762 - யோஃகான் ஃபிக்டே, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1814) 1882 - மொஹம்மது மொஸாடெக், ஈரானியத் தேசிய இயக்கத்தின் தலைவர் 1890 - ஹோ ஷி மின், வியட்நாமியத் தலைவர் (இ. 1969) 1925 - பொல் பொட், கம்போடிய சர்வாதிகாரி (இ. 1998) 1925 - மால்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் (இ. 1965) 1976 - கெவின் கார்னெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1904 - ஜாம்செட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (பி. 1839) சிறப்பு நாள் உக்ரேன் - அறிவியல் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.16 | உட்பகை (utpagai) |
2.3.16 |
SECRET FOE | |||||||||||||
குறள் எண் 883 | ||||||||||||||||
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து | ||||||||||||||||
utpagai anjiththaR kAkka ulaividththu matpagaiyin mANath theRum. | ||||||||||||||||
Of hidden hate beware, and guard thy life; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர். | Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
மனிதன் பிறப்பது மெய்யனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment