அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௨ (2) , திங்கள் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான பேரரண் நகரம் மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
24 புதுமுகங்கள் உட்பட 33 அமைச்சர்களுடன் ஜெயலலிதா முதல்வர் ஆகிறார் தினகரன் | இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் நியூஇந்தியாநியூஸ் | |||||||||||||||
இடைத் தேர்தலில் வெற்றி: எடியூரப்பா பெயரில் பதவியேற்ற எம்.எல்.ஏ. தினத் தந்தி | டீசல், சமையல் கியாஸ் விலையும் உயருகிறது தினத் தந்தி | |||||||||||||||
அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக! தட்ஸ்தமிழ் | சி.ஐ.ஏ.வுடன் உளவுத் தகவல்கள் பகிர்வதை நிறுத்தியது ஐ.எஸ்.ஐ வெப்துனியா | |||||||||||||||
நியூசிலாந்திடம் 7 கோல் வாங்கி இந்திய அணி பரிதாப தோல்வி தினகரன் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1811 - கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன. 1920 - ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் பாப்பரசர் 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார். 1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார். 1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. 1975 - ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார். 1992 - எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது. 2004 - 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். 2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. 2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. பிறப்புக்கள் 1931 - நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி இறப்புகள் 1830 - ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் (பி. 1768) 1947 - பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861) சிறப்பு நாள் மலேசியா - ஆசிரியர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.15 | பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal) |
2.3.15 |
Appraising enemy's skills | |||||||||||||
Better than knowing, endeavour to overcome and befriend, build safeguards, but not hesitate to destroy defying foes | ||||||||||||||||
குறள் எண் 880 | ||||||||||||||||
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் | ||||||||||||||||
uyirppa uLarallar manRa seyirppavar semmal sithaikkalA thAr | ||||||||||||||||
Destroy the thorn, while tender point can work thee no offence; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும். | A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அதிகமாக பேசுவதால் ஒருவன் அறிஞனாக முடியாது. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment