Tuesday, May 3, 2011

Daily news letter 3-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

We have requested the readers of this newsletter all across the world to come forward to register as a blood donor with us so that in ugent need one may look at the list  at our website and contact the donors. Unfortunately we have received just 12 volunteers. It made us think whether the newsletter is not reaching many of you though we send to thousands of people all across the world or the  tendency to help those needy has reduced.

Please remmeber thyat away from our close relatives and mother land ( Tamilnadu) it is we, the friends becomes part of the family and fill the bond which one might receive from the family members living in mother land.

Plase come foirward and register your details to avvaitamilsangam@gmail.com  ( Name, City, Contact number and blood group). Those who have aleady registered need not have to send it again. Please pass it to your friends and relatives to add them as donors.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௨ ௦ ய    (20) , செவ்வாய்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

வின்ஸ்டன் சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் தொடங்கியது வெப்துனியா 

பின்லேடனைக் கொன்ற அமெரிக்கா, பாகிஸ்தானைத் தாக்குவோம்-தலிபான் ... தட்ஸ்தமிழ்

தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ் தினமணி 

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 6வது தோல்வி வெப்துனியா

ப.சிதம்பரத்தின் கருத்து உதாசீனப்படுத்தக் கூடியது அல்ல: கலைஞர் நக்கீரன்

கடாபி மகன் கொல்லப்பட்டதால் ஆத்திரம் இங்கிலாந்து, இத்தாலி ...  தினத் தந்தி

பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் தினமலர்

மதுபான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்: தோனிக்கு அன்புமணி ... தினமணி

அருணாசல பிரதேச முதல்-மந்திரி கதி என்ன? தினத் தந்தி

டெண்டுல்கர், ராயுடு அபாரம். மும்பை அணி 159 / 5 விக். வெப்துனியா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1494 - ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.

1802 - வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது.

1814 - பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டு போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.

1815 - டொலெண்டீனோ என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் நேப்பில்ஸ் மன்னன் முராட் ஆஸ்திரியர்களால் தோற்கடிக்கப்பட்டான்.

1901 - புளோரிடாவின் ஜாக்கன்ஸ்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.

1939 - சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.

1941 - பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையினர் சொலமன் தீவுகளின் துளகி தீவைக் கைப்பற்றினர்.

1959 - முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.

1973 - சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கோபுரமானது.

1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமர் ஆனார்.

பிறப்புக்கள்

1933 - ஜேம்ஸ் ப்ரௌன், சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட அமெரிக்க இசை வல்லுநர் (இ. 2006)

1935 - சுஜாதா, தமிழ் எழுத்தாளர் (இ. 2008)

இறப்புகள்

1969 - சாகிர் ஹுசைன், மூன்றாவது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1897)

சிறப்பு நாள்

உலக பத்திரிகை சுதந்திர நாள்

போலந்து - அரசியலமைப்பு நாள்

ஜப்பான் - அரசியலமைப்பு நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.15

பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal)

 

2.3.15

 

Appraising enemy's skills

Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes

குறள் எண்  872

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

viller uZhavar pagaikOLinum kOLLARkka

sOller uzhavar pagai

Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!.

பொருள்

Meaning

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

இன்றைய பொன்மொழி

இந்த உலகில் எதுவும் நடைபெறும். பெருஞ்செல்வந்தன் கூட  ஏழையின்  வீட்டு கதவைத் தட்ட நேரிடும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: