Wednesday, May 4, 2011

Daily news letter 4-5-2011 from Avvai Tamil Sangam

Today we are not sending Kural but we are sending a questionnaire to evaluate your relationship with your neighbours. As we say again and again , being away from mother land, friends and neighbours are immediate persons who help us in need. Now that many of us plan to go out on vacation during Summer holidays, this questionnaire will help you to evaluate the type of bond you have with your neighbours and if required help you to take a corrective action.

If you feel this questionnaire is useful just send your feedback to avvaitamilsangam@gmail.com

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௨௧     (21) , புதன்  , திருவள்ளுவராண்டு 2042

 

தெரிந்து கொள்ளுங்கள்

அண்டை வீட்டாரை அறிக; புதிய உறவு பெருக...

 

நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டாரை பற்றி எவ்வளவு அறிவீர்கள்? இந்த சில கேள்விகளுக்கு நேர்மையான பதில் அளித்து புதிய உறவுகளை துவக்கவேண்டியதின் கட்டாயத்தை உணர்வீர்....குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக பதில் சொல்லவும்.

 

௧. உங்கள் அண்டைவீட்டாரிடம் அடிக்கடி பேசும் பழக்கம் உண்டா?

 

பலமுறை பேசுவேன்   எப்பொழுதாவது பேசுவேன்   அநேகமாக பேசுவதில்லை

 

௨. உங்கள் அண்டைவீட்டில் வசிக்கும் நபர்களின் முதல் பெயர் தெரியுமா?

 

அனைவரின் முதல்பெயரும் தெரியும்  சிலர் பெயர் தெரியும்   தெரியாது

 

௩. உங்கள் அண்டைவீட்டாருடன் மனம் விட்டு பேசும் அளவு நெருக்கம் உண்டா?

 

உண்டு.     சிலருடன் பேசுவதுண்டு      இல்லை

 

௪. உங்கள் குடும்பத்தோடு விடுமுறையில் செல்லும்போது உங்கள் அண்டைவீட்டாரிடம்  உங்கள் வீட்டை பாதுகாக்க சொல்வதுண்டா?

உண்டு  சிலமுறை சொல்லியுள்ளோம்  இல்லை

 

௫. அவசரகாலத்தில் உங்களுடன் தொடர்புகொள்ள, உங்கள் தொடர்பிர்க்கான எண்கள் அவர்களிடம் உள்ளதா?

உள்ளது  இல்லை

 

௬.  நீங்கள் குடும்பத்தோத் விடுமுறையில் செல்ல திட்டமிடும்போது அதே சமயத்தில் அண்டைவீட்டாரும் அதே சமயத்தில் செல்ல திட்டமிடுகிறார்களா என அறிய முயன்றதுண்டா? (யாரவது ஒருவர் இருந்தால் வீட்டை பார்த்துக்கொள்ள முடியும் என்பதற்காக இந்தக் கேள்வி)

 

ஆம் இல்லை

 

௭. உங்கள் அண்டைவீட்டின் குடும்பத் தலைவர் எங்கு  வேலை பார்க்கிறார்? அவர்கள் ஹாபிகள் என்னென்ன எனும் தகவல் உங்களுக்கு தெரியுமா?

தெரியும்                                சிலர் பற்றி தெரியும்         தெரியாது

 

௮. உங்கள் அண்டைவீட்டாரை உங்கள் வீட்டிற்கு விருந்திற்கு அழைப்பதுண்டா?

அடிக்கடி                            சிலமுறை                                    இல்லை

 

 

அதிக பச்சை நிற பதில்கள் உங்கள் அண்டை வீட்டாருடனான நெருக்கத்தை காட்டுகிறது.

 

அதிக சிவப்பு நீங்கள் உடனடியாக உங்கள் அண்டை வீட்டாருடன் உறவை வளர்க்க வேண்டிய அவசியத்தை தெரிவிக்கிறது.

 

கோடை விடுமுறை வருகிறது; விடுமுறையில் செல்லவேண்டிய நேரம்; நாம் இல்லாத பொழுது நம் வீட்டை பாதுகாக்க ஒரு உறவை உருவாக்கவேண்டிய நேரம்.

 

உங்கள் கோடை விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்

Just remember ' A friend in need is friend indeed"

 

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: