Thursday, April 21, 2011

Daily news letter 21-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Daily news letter 21-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

  1. மகளிர் தின விழா -24-4-2011  காலை 9.30  மணி முதல் மாலை 5.00  மணி வரை

இடம்:- தில்லி தமிழ் சங்க வளாகம்.

போட்டிகள்:- கோலம , கட்டுரை, இசை, பேச்சு, சமையல் மற்றும் விளையாட்டு  போட்டிகள்.

விவரங்களுக்கு டெல்லி தமிழ்ச்  சங்கம் – 011-26174217, 26193964

 

2. Sh. A.P.Guruswamy, our member wants to put this information for the benefit of those interested :-

House for sale:  Noida, Sector  37  first floor, near Motherdairy , Near Metro Station,  800sq feets ,two bedrooms, two ballconies, granite ,cupboard in kitchen. Two watertanks with motor

Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௮  (8) , வியாழன், திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ஓட்டு எண்ணும் இடங்களில் 3276 வீடியோ கேமரா கண்காணிப்பு! தினகரன்

ஒபாமா கட்டுப்பாடு மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்ல கூடாது தினகரன்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை தேர்தல் கமிஷனுக்கு ஜெ ... தினமலர்

இந்திய கிரிக்கட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

திக்விஜய் சிங்குக்கு சாந்தி பூஷண் அவதூறு நோட்டீஸ்  தினமணி 

ஜெயலலிதா மீது 2 அவதூறு வழக்குகள் தினகரன்        

வளர்ச்சி பெறுகிறது மூலிகை விவசாயம் தினமலர்

அழகர் இன்று மலைக்கு பயணம் தினகரன்

புதுச்சேரி கவர்னரிடம் அமலாக்க பிரிவு விசாரணை தினத் தந்தி

ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி? பிரசாந்தி நிலையம் மறுப்பு!! தட்ஸ்தமிழ்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

கிமு 753 - ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.

1509 - ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1526 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.

1792 - பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.

1863 - கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் 'ரித்வான் முதல்' நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.

1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.

1822 - இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.

1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.

1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.

1967 - கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.

1975 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.

1989 - பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.

1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.

பிறப்புகள்

1651 - யோசப் வாஸ் அடிகள், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)

1837 - பிரெட்ரிக் பேஜர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1922)

1864- மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)

1882 - பேர்சி பிரிட்ஜ்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1961)

1889 - பவுல் காரெர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1971)

1926 - இரண்டம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி

இறப்புகள்

1910 - மார்க் டுவைன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)

1938 - முகமது இக்பால், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞர் (பி. 1877]])

1946 - ஜான் மேனார்ட் கெயின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1883)

1964 - பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)

1965 - எட்வர்ட் ஆப்பில்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)

சிறப்பு நாள்

ரித்வான் முதல் நாள் - பஹாய் சமயம்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

vazhinOkkAn vAippana seiyAn pazhinOkkAn

paNbilan parRarkku inithu

No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.

பொருள்

Meaning

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

 (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.

இன்றைய பொன்மொழி

துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்.  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: